Just In
- 13 min ago திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- 29 min ago ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
- 59 min ago கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- 1 hr ago இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
Don't Miss
- Technology அடிச்சு புடிச்சு ஆர்டர்.. ரூ.13,499 பட்ஜெட்ல 108MP கேமரா.. BYBASS சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?
- News ஆதி முதல் அந்தம் வரை.. உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும்? மேஷ ராசியின் வாழ்நாள் ராசி பலன்
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Movies Actor Dhanush: தனுஷுடன் இணையும் பியார் பிரேமா காதல் பட இயக்குநர்.. உறுதியான கூட்டணி!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குட்டீஸ்க்கு ஏற்ற செல்லப்பிராணிகள்!
செல்ல பக்
பக் வகை நாய்க்குட்டிகள் குழந்தைகளுக்கு ஏற்றவை. அன்பாய், பாசமாய் பழகும் தன்மை கொண்டவை. இந்த நாய்க்குட்டிகளை வாங்கிக்கொடுத்தால் உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியடைவார்கள்.
அணில், முயல்
ஹாம்ஸ்டர் எனப்படும் அணில்வகையைச் சேர்ந்த விலங்கு செல்லப்பிராணியாய் வளர்ப்பதற்கு ஏற்றது. அதன் அழகான தோற்றம் உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். சின்ன விலங்காய் இருப்பதால் அதிக இடம் தேவையில்லை.
முயல்குட்டி செல்லப்பிராணியாய் வளர்ப்பதற்கு ஏற்றது என்றாலும் வீட்டிற்குள் வளர்ப்பதற்கு சிரமம். எனவே தோட்டங்கள் இருந்தால் அதில் குடில் அமைத்து கவனமாய் வளர்க்கவேண்டும் இல்லையெனில் தொற்றுநோய் பரவிவிடும் வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
வண்ணமீன்கள்
குழந்தைகளுக்கு வண்ணமீன்களை வாங்கித்தருவது நல்லதுதான். அதிலும் தங்கநிற மீன்கள் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானவை. சிறிய தொட்டி வாங்கி அதில் மீன்களைப்போட்டு வளர்க்கலாம் இதனால் குழந்தைகளின் மகிழ்ச்சி இருமடங்காகும்.
பூனைக்குட்டிகள்
ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்கு பூனைக்குட்டி ஏற்ற செல்லப்பிராணி. எப்பொழுது பார்த்தாலும் காலைக்கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும். எனவே குழந்தைகளுக்கு செல்லப்பிராணிகளை வாங்கிக்கொடுக்க விரும்பும் பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு பாதுகாப்பானதாக வாங்கிக்கொடுங்கள் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.