Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பூனைகளுக்கு டேஸ்டா சாப்பாடு போடுங்க

காலை உணவு
ஒரு டேபிள் ஸ்பூன் பால், வேகவைத்து மசித்த காரட், வேகவைத்த புருக்கோலி, சீஸ், மூன்று முட்டைகள், 2 டேபிள்ஸ்பூன் கார்ன் ஆயில்.
மூன்று டேபிள் ஸ்பூன் தண்ணீரில் பாலை கலந்து வைக்கவும். இத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கவும். ஸ்டவ்வை பற்றவைத்து நான் ஸ்டிக் தாவாவை வைக்கவும். கார்ன் ஆயில் ஊற்றி அதில் கலக்கியை முட்டையை ஆம்லேட் போல ஊற்றவும். இதில் காய்கறிகளை மூழ்கடித்து டோஸ்ட் செய்யவும். இது பூனைக்கு ஏற்ற சத்தான காலை உணவு.
கோழி ஈரல்
கோழி ஈரல் பூனைக்கு பிடித்தமான உணவு. இது எளிதில் செய்யலாம். கோழி ஈரல், சீஸ், பிஸ்கட் மிக்ஸ், கார்ன் ஆயில், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இது பூனைக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு.
ஓட்ஸ் மீல் சீஸ்
ஒருகப் ஓட்ஸ், அரை கப் சீஸ், 2 டேபிள் யோகர்ட், 2 டேபிள் ஸ்பூன் மெர்க்ரைன் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இதனை காற்றுபுகாத டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைக்கலாம். இது கோடை காலத்தில் பூனைக்கு ஏற்ற இதமான உணவு.
இரவு உணவு
ஒரு முட்டை, வேகவைத்து மசித்த பீன்ஸ் ஒரு கப், வேகவைத்த காரட் ஒரு கப், தோல் உறித்த சிக்கன் வேக வைத்தது, வேகவைத்த அரிசி ஒரு கப், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்.
அனைத்துப் பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். நான் ஸ்டிக் தாவாவில் ஊற்றி மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வேக விடவும். இதை காற்றுப்புகாத கண்டெய்னர், ஜிப் லாக் பேக்கில் வைத்து ப்ரிட்ஜில் வைத்து விடலாம். 36 மணி நேரங்களுக்குள் பூனை, குட்டிப்பூனைகளுக்கு உணவாக கொடுக்கலாம். ஊட்டச்சத்துள்ள உணவு.



Click it and Unblock the Notifications