Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்க மீன் தொட்டிக்கு லைட் இருக்கா?

மீன் தொட்டிகளுக்கு போட்டிருக்கும் விளக்குகளை குறைந்தபட்சம் 8 முதல் 10 மணிநேரம் வரை எரியவிட்டால் போதும். இல்லையெனில் மீன் தொட்டியில் உள்ள தண்ணீர் சூடேறி மீன்கள் இறந்துவிடும்.
மீன் தொட்டியில் உள்ள செடிகள் நிஜ செடிகளாக இருக்கும் பட்சத்தில் அதிகபட்சம் 12 மணி நேரம் வரை விளக்குகளை எரியவிடலாம். ஏனெனில் செடிகளுக்கு பச்சையத்திற்கு தேவையான ஒளியை அந்த வெளிச்சத்தின் மூலம்தான் பெற்றுக்கொள்ளும் என்பதால் அரைநாள்வரை விளக்குகளை எரியவிடுங்கள். மீன் தொட்டியில் உள்ள செடிகள் செயற்கையானவை என்றால் அதிகநேரம் லைட் எரியத் தேவையில்லை.
எந்த வகையான மீன்களை வளர்க்கிறீர்களோ அதற்கு தகுந்தவாறு விளக்குகளை போடலாம். சில மீன்கள் அதிக வெளிச்சத்தை விரும்பும்.குறைந்த பவர் கொண்ட தண்ணீர் விளக்குகளை எரியவிடலாம். இதனால் வெளிச்சம் கிடைக்கும் ஆனால் தண்ணீர் சூடாவதில்லை.
மீன் தொட்டி எந்த அளவிற்கு உள்ளதோ அதற்கேற்ப விளக்குகளை போடலாம். அதேபோல் மீன்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் விளக்குகளை போடலாம். மீன் தொட்டியில் உள்ள தண்ணீர் சூடாவதாக உணரும் பட்சத்தில் லைட்களை நிறுத்திவிடலாம். காலை, மாலை என இரண்டு நேரங்களில் மாற்றி மாற்றி விளக்குகளை போட்டு நிறுத்தலாம். இதனால் தண்ணீர் அதிகம் சூடேறாது மீன்களும் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள் மீன் தொட்டி அழகாக இருப்பதோடு மீன்களும் ஆரோக்கியமாக நீந்தி விளையாடும்.



Click it and Unblock the Notifications