For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க பாத்ரூம் செம 'கப்பு' அடிக்குதா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்!

கெமிக்கல் நிறைந்த பொருட்களைக் கொண்டு உங்கள் வீட்டு பாத்ரூம்மில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுப்பதற்கு பதிலாக, ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்வது நல்லது.

|

நம் வீட்டில் தினமும் குறைந்த அளவு நேரத்தை செலவிடும் ஓர் அறை என்றால் அது பாத்ரூம் தான். ஆனால் இந்த சிறிய அறை அசுத்தமாக இல்லாவிட்டால், அது ஒட்டுமொத்த வீட்டையுமே நாறடித்துவிடும். அதிலும் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது, உங்கள் வீட்டு பாத்ரூம்மில் இருந்து துர்நாற்றம் வீசினால் எப்படி இருக்கும்? நிச்சயம் இது உங்களுக்கு பெரும் தர்ம சங்கடத்தை தான் உண்டாக்கும்.

Natural Ways to Get Rid of Bathroom Smells In Tamil

கழிவறையில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுக்க பல்வேறு பொருட்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் அந்த பொருட்களின் விலையோ அதிகமாக இருக்கும். இப்படி விலை அதிகமான கெமிக்கல் நிறைந்த பொருட்களைக் கொண்டு உங்கள் வீட்டு பாத்ரூம்மில் இருந்து வீசும் துர்நாற்றத்தைத் தடுப்பதற்கு பதிலாக, ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்தால், பாத்ரூம் பளிச்சென்று இருப்பதுடன், துர்நாற்றமின்றி நல்ல மணத்துடன் இருக்கும். இப்போது பாத்ரூமில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Ways to Get Rid of Bathroom Smells In Tamil

Here are some natural ways to get rid of bathroom smells in tamil. Read on...
Desktop Bottom Promotion