For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளி சாஸ் வெச்சு இத்தனை பொருட்களை சுத்தம் செய்ய முடியுமா? இத படிச்சு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...

தக்காளி சாஸ் கொண்டு பல பழைய பொருட்களை புதிது போன்று ஜொலிக்க வைக்க முடியும். உங்களுக்கு தக்காளி சாஸ் கொண்டு எந்த பொருட்களையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரையை முழுமையாக படியுங்கள்.

|

தக்காளியைக் கொண்டு தயாரிக்கப்படும் தக்காளி சாஸ் சமீப காலமாக இந்திய சமையலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அனைவரது சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கியமான பொருளாக தக்காளி சாஸ் அல்லது தக்காளி கெட்சப் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக தக்காளி சாஸ் உள்ளது. தக்காளி சாஸானது உணவின் சுவையை அதிகரிப்பதைத் தவிர, சமையலறையில் உள்ள பல பொருட்களை திறம்பட சுத்தம் செய்ய உதவும் என்று சொன்னால் நம்புவீர்களா?

Cleaning Hacks with Tomato Ketchup You Need to Try In Tamil

ஆம், தக்காளி சாஸ் கொண்டு பல பழைய பொருட்களை புதிது போன்று ஜொலிக்க வைக்க முடியும். உங்களுக்கு தக்காளி சாஸ் கொண்டு எந்த பொருட்களையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரையை முழுமையாக படியுங்கள். ஏனெனில் கீழே தக்காளி சாஸ் கொண்டு எவற்றையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cleaning Hacks with Tomato Ketchup You Need to Try In Tamil

Tomato ketchup isn't just for your burgers and fries! Discover the surprising cleaning hacks you can do with this condiment.
Story first published: Wednesday, January 25, 2023, 17:45 [IST]
Desktop Bottom Promotion