Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: பிராண்டட் மிக்ஸிக்கு 55% வரை தள்ளுபடி.. லேட் பண்ணாம வாங்குங்க..
மிக்சர் கிரைண்டருக்கு அமேசானில் 55 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. கீழே உங்களின் வசதிக்காக சில மிக்சர் கிரைண்டர்கள் தொகுத்து பட்டியலிடப்பட்டுள்ளன.

உங்கள் வீட்டில் உள்ள மிக்ஸியை மாற்ற நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு நல்ல தரமான மிக்ஸியை வாங்க ஆசைப்படுகிறீர்களா? ஆனால் விலை அதிகம் உள்ளது என்று இன்னும் வாங்காமல் இருக்கிறீர்களா? அப்படியானால் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சிறப்பு விற்பனையில் பல பொருட்கள் அட்டகாசமான தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. குறிப்பாக மிக்சர் கிரைண்டருக்கு அமேசானில் 55 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. கீழே உங்களின் வசதிக்காக சில மிக்சர் கிரைண்டர்கள் தொகுத்து பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்ததை சீக்கிரம் வாங்குங்கள்.
1. மார்ஃபி ரிசார்ட்ஸ் ஐகான் சூப்பர் மிக்சர் கிரைண்டர்
இந்த மார்ஃபி ரிசார்ட்ஸ் ஐகான் சூப்பர் மிக்சர் கிரைண்டர் 750 வாட் ஆகும். இது ஒரு ஜூஸர் மற்றும் 4 ஜார்களைக் கொண்டது. இதில் பல செயல்பாடுகளுக்கு 4 கடினமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கத்திகள் உள்ளன. இந்த மிக்சர் கிரைண்டர் 1 வருட வாரண்டியுடன் வருகிறது. இது அமேசானில் 62 சதவீத தள்ளுபடியில் ரூ. 2,999-க்கு விற்கப்படுகிறது.
2. வொண்டர்செஃப் நியூட்ரி-ப்ளென்ட் கம்ப்ளீட் கிச்சன் மெஷின்
இந்த வொண்டர்செஃப் நியூட்ரி-ப்ளென்ட் கம்ப்ளீட் கிச்சன் மெஷின் சமையலறைக்கு அழகு சேர்க்கிறது. இது ஆல்-இன்-ஒன் மிக்சர் கிரைண்டர் ஆகும். இதில் ஒரு மிக்சர் கிரைண்டர், பிளெண்டர், சாப்பர் மற்றும் ஜூஸர் ஆகியவை உள்ளன. இதில் சக்தி வாய்ந்த மோட்டர் உள்ளது. முக்கியமாக இது 2 வருட வாரண்டியுடன் வருகிறது. இது அமேசானில் தற்போது 48 சதவீத தள்ளுபடியில் ரூ. 3399-க்கு விற்கப்படுகிறது.
3. பிரெஸ்டீஜ் ஐஆர்ஐஎஸ் பிளஸ் மிக்சர் கிரைண்டர்
மிகவும் பிரபலமான பிராண்ட்டான பிரெஸ்டீஜ் ஒரு சிறந்த மற்றும் ஸ்டைலான தோற்றத்தைக் கொண்ட ஐஆர்ஐஎஸ் பிளஸ் மிக்சர் கிரைண்டரை வழங்குகிறது. இதன் ஆற்றல் 750 வாட்ஸ் ஆகும். இதில் ஒரு ஜூஸர் ஜார் மற்றும் 3 ஜார்களும் உள்ளன. இது 2 வருட வாரண்டியுடன் வருகிறது. இது அமேசானில் 56 சதவீத தள்ளுபடியில் ரூ. 2,699-க்கு விற்கப்படுகிறது.
4. சுஜாதா சூப்பர்மிக்ஸ் மிக்சர் கிரைண்டர்
இந்த சுஜாதா சூப்பர்மிக்ஸ் மிக்சர் கிரைண்டர் சமையல் வேலையை எளிதாக்குகிறது. இது 900 வாட்ஸ் மோட்டரைக் கொண்டது. இதில் 3 ஜார்கள் உள்ளன. இது 2 வருட வாரண்டியுடன் வருகிறது. இது நீண்ட கால பயன்பாட்டிற்கு ஏற்றது. தற்போது அமேசானில் இது 36 சதவீத தள்ளுபடியில் ரூ. 4779-க்கு விற்கப்படுகிறது.
5. போஸ்ச் ப்ரோ 1000 வாட் மிக்சர் கிரைண்டர்
இந்த போஸ்ச் ப்ரோ மிக்சர் கிரைண்டர் 1000 வாட்ஸ் மோட்டரைக் கொண்டது. இது உயர் செயல்திறனுக்காக உயர் தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ப்ளேடுகளைக் கொண்டுள்ளது. இது கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டதால், சமையலறையின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டும். இந்த மிக்ஸி அமேசானில் 35 சதவீத தள்ளுபடியில் ரூ.6899க்கு விற்கப்படுகிறது.
6. ப்ரீத்தி ஜோடியாக் மிக்சர் கிரைண்டர்
ப்ரீத்தி இந்தியாவின் நம்பர் ஒன் மிக்சர்-கிரைண்டர் பிராண்ட் ஆகும். இதில் சக்திவாய்ந்த செயல்பாடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் சக்திவாய்ந்த 750 வாட்ஸ் மோட்டார் உள்ளது. இது 2 வருட வாரண்டியுடன் வருகிறது. மோட்டாருக்கு 5 வருட வாராண்டி உள்ளது. இதில் 5 ஜார்கள் உள்ளன. இது அமேசானில் தற்போது ரூ. 8,510-க்கு விற்கப்படுகிறது.
7. ப்ரெஸ்டீஜ் டிலைட் ப்ரோ மிக்சர் கிரைண்டர்
இந்த ப்ரெஸ்டீஜ் டிலைட் ப்ரோ மிக்சர் கிரைண்டர் ஊதா நிறத்தில் வருகிறது. இது 750 வாட்ஸ் மோட்டாரைக் கொண்டது. இதில் மோட்டாருக்கு 5 வருட வாராண்டி உள்ளது. இதில் 7 சக்திவாய்ந்த பிளேடுகள் உள்ளன. இது ஒரு ஜூஸர் ஜார் மற்றும் 4 ஜார்களைக் கொண்டது. இது அமேசானில் ரூ.5,975-க்கு விற்கப்படுகிறது.
8. சுஜாதா பவர்மேடிக் பிளஸ் ஜூசர் மிக்சர் கிரைண்டர்
இந்த சுஜாதா பவர்மேடிக் பிளஸ் ஜூசர் மிக்சர் கிரைண்டர் 900 வாட்ஸ் மோட்டாரைக் கொண்டது. இதில் ஒரு யூனிட் மோட்டார், 1 ஜூஸர், 1 பிளெண்டர் ஜார், 1 கிரைண்டர் ஜார் மற்றும் 1 சட்னி ஜார் ஆகியவை உள்ளன. இது ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது. இது தற்போது அமேசானில் ரூ. 5,630-க்கு விற்கப்படுகிறது.
9. பட்டர்ஃபிளை ஜெட் எலைட் மிக்சர் கிரைண்டர்
இந்த பட்டர்ஃபிளை ஜெட் எலைட் மிக்சர் கிரைண்டர் 750 வாட்ஸ் மோட்டரைக் கொண்டது. இதில் 1 ஜூஸர் மற்றும் 3 ஜார் உள்ளது. இது மின்சாரம் புகாத ஏபிஎஸ் உடலைக் கொண்டது. இந்த பிராண்டட் மிக்சர் கிரைண்டர் அமேசானில் தற்போது ரூ. 2699-க்க விற்கப்படுகிறது.
10. பஜாஜ் ரெக்ஸ் மிக்சர் கிரைண்டர்
மிகவும் பிரபலமான பஜாஜ் வழங்கும் இந்த ரெக்ஸ் மிக்சர் கிரைண்டர் 750 வாட்ஸ் மோட்டாரைக் கொண்டது. இதில் மல்டி ஃபங்க்ஷன் பிளேடு உள்ளது. இது கண்கவர் நிறத்துடன் ஏபிஎஸ் மெட்டீரியல் உடலைக் கொண்டது. இது டைட்டன் மோட்டாருடன் வருகிறது. முக்கியமாக இதற்கு ஒரு வருட வாரண்டி உள்ளது. இஅது அமேசானில் தற்போது ரூ. 2,999-க்கு விற்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications









