Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் பச்சை மாங்காய் சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க டேஸ்ட் தரமா இருக்கும் -
கோடையில் உங்க வீட்டை குளுகுளு-ன்னு வெச்சுக்கணுமா? அப்ப இந்த 5 டிப்ஸை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க! -
இந்தியாவில் இரண்டு தலைநகரங்கள் உள்ள தனித்துவமான மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான வாழைக்காய் புளி கூட்டு ரெசிபி: ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
அட்சய திருதியை நாளில் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: சுக்கிரனால் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.! -
இதய ஆபத்தை துல்லியமாக கண்டறியும் புதிய இரத்த சோதனை: இந்த சோதனையின் பெயர் என்ன தெரியுமா? -
வெயிலுக்கு இதமான மோர் ரசமும், வெண்டைக்காய் சிப்ஸும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
அட்சய திருதியை அன்று உருவாகும் அக்ஷய யோகத்தால் ராஜயோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் -
பொடுகு தொல்லைக்கு குட்-பை சொல்லும் நேச்சுரல் ஹேர் பேக்கை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
பாண்டிச்சேரி ஏன் சுதந்திரமடைந்து 16 ஆண்டுக்குப் பின் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது தெரியுமா?
அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில் 50% தள்ளுபடியில் ரோபோ வேக்யூம் க்ளீனர்கள்!
நீங்கள் ஒரு நல்ல தரமான மற்றும் நீடித்த வேக்யூம் கிளீனரை வாங்க நினைத்தால், அதுவும் விலைக் குறைவில் வாங்க விரும்பினால், அமேசானில் நடக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் வாங்குங்கள்.

தற்போது வீட்டு வேலைகளை செய்வதற்கு நிறைய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் வீட்டை பெருக்கி துடைப்பதற்கு உதவுவது தான் வேக்யூம் கிளீனர். நீங்கள் உங்கள் வீட்டிற்கு ஒரு நல்ல வேக்யூம் கிளீனரை வாங்க விரும்புகிறீர்களா? பொதுவாக ஒரு நல்ல வேக்யூம் கிளீனரை தேர்ந்தெடுப்பது சற்று கடினமாக இருக்கும். நீங்கள் ஒரு நல்ல தரமான மற்றும் நீடித்த வேக்யூம் கிளீனரை வாங்க நினைத்தால், அதுவும் விலைக் குறைவில் வாங்க விரும்பினால், அமேசானில் நடக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் வாங்குங்கள். இந்த விற்பனையில் சிறந்த நிறுவனங்களின் வேக்யூம் கிளீனர்கள் 50 சதவீத தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. கீழே உங்களின் வசதிக்காக சில ரோபோ வேக்யூம் கிளீனர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. யுரேகா ஃபோர்ப்ஸ் ரோபோ ஐவாக்
இந்த யுரேகா ஃபோர்ப்ஸ் ரோபோ ஐவாக் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கக்கூடியது. இந்த ரோபோ வேக்யூம் க்ளீனர் வீட்டின் மூலை முடுக்குகளில் உள்ள தூசியை முழுமையாக துடைக்க உதவுகிறது. அதுவும் இந்த ரிமோட் கண்ட்ரோல் மூலம் உங்கள் வீட்டில் எங்கிருந்தும் சுத்தம் செய்யும் கட்டளைகள், செட் மோட்கள் மற்றும் அட்டவணைகளை அமைக்கவும் முடியும். இது அமேசானில் ரூ. 14,999-க்கு விற்கப்படுகிறது.
2. மி ரோபோ வேக்யூம்-மாப்
இந்த மி ரோபோ வேக்யூம்-மாப்பில் பல சிறப்பான மற்றும் மேம்பட்ட அம்சங்கள் உள்ளன. இந்த வேக்யூம்-மாப் வீட்டை எப்போதும் தூசியின்றி சுத்தமாக வைத்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. இதில் வைஃபை இணைப்பு மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் உள்ளது. இதில் உயர்தரமான பிரஷ்கள் இருப்பதோடு, இது தூசியை முற்றிலும் உறிஞ்சும் திறன் கொண்டது. இதில் உள்ள 3200mAh பேட்டரியால், இது 130 நிமிடங்கள் வரை இயங்கும். இது அமேசானில் தற்போது ரூ. 17,999-க்கு விற்கப்படுகிறது. ஆஃபர் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.
3. ECOVACS DEEBOT ரோபோ வேக்யூம் கிளீனர்
ரோபோ வேக்யூம் கிளீனரில் ECOVACS DEEBOT ஒரு முன்னணி பிராண்ட்டாகும். இந்த ரோபோ வேக்யூம் கிளீனர் அனைத்து வகையான தரைகளையும் சுத்தம் செய்யக்கூடியது. முக்கியமாக இந்த வேக்யூம் மேம்படுத்தப்பட்ட உறிஞ்சும் சக்தி, மேம்பட்ட dToF தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட துப்புரவு செயல்திறனைக் கொண்டது. இதனால் இது அனைத்து வகையான தூசிகளையும் அகற்ற உதவுகிறது. இது அமேசானில் தற்போது ரூ. 38,900-க்கு விற்கப்படுகிறது.
4. iRobot Roomba i7+
இந்த iRobot Roomba i7+ (i755020) வைஃபை இணைக்கப்பட்ட ரோபோடிக் வேக்யூம் டியூயல் மல்டி சர்ஃபேஸ் ரப்பர் பிரஷ்களுடன் வருகிறது. iRobot 30 ஆண்டுகளுக்கும் மேலான ரோபாட்டிக்ஸ் நிபுணத்துவம் கொண்டது. உலகளவில் 30 மில்லியனுக்கும் அதிகமான வீட்டு ரோபோக்கள் விற்கப்படுகின்றன. நீங்கள் ரூம்பா, பிராவா அல்லது இரண்டையும் தேர்வு செய்தாலும், உங்கள் வீடு பெரிதும் பயனடையும். இந்த வேக்யூம் கிளீனர் 24 மாத வாரண்டியுடன் வருகிறது. தற்போது அமேசானில் ரூ. 54, 899-க்கு விற்கப்படுகிறது.
5. இனால்சா ரோபோ வேக்யூம் கிளீனர்
இந்த இனால்சா ரோபோ வேக்யூம் கிளீனர் 4 செயல்பாடுகளை செய்யக்கூடியது. அவை வேக்யூம், ஸ்கரப், மாப் மற்றும் ஸ்வீப் ஆகும். இது 1800Pa வலுவான உறிங்சும் சக்தியை கொண்டதோடு, ஸ்மார்ட் நேவிகேஷன் மற்றும் 7 கிளீனிங் மோடுகளைக் கொண்டது. இது 120 நிமிடம் இயங்கக்கூடியது. இதில் அலெக்சா மற்றும் கூகுல் அசிஸ்டன்ட் இணைப்பும் உள்ளது. இந்த வேக்யூம் கிளீனரை ஸ்மார்ட்போனில் உள்ள ஆப் அல்லது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கலாம். இந்த வேக்யூம் கிளீனர் அமேசானில் ரூ. 10, 589-க்கு விற்கப்படுகிறது.
6. மிலாக்ரோ ஐமேப் 10 ரோபோடிக் வேக்யூம் கிளீனர்
இந்த மிலாக்ரோ ஐமேப் 10 ரோபோடிக் வேக்யூம் கிளீனர் 5200 mAh பேட்டரி, 3000 pa சக்ஷன், எலக்ட்ரானிக் வாட்டர் டேங்க், 6 மணிநேர வெட் மோப்பிங், ஸ்டோர்ஸ் 4 மேப்ஸ், லிடார் இன்டிபென்டன்ட் நேவிகேஷன் அம்சங்களைக் கொண்டது. இந்த ஐமேப் 10-இல் 18 வகையான சென்சார்கள் உள்ளன. அவை வேகமான பாதை திட்டமிடல் மற்றும் சுத்தம் செய்யப்பட்ட மற்றும் செய்ய வேண்டிய பகுதிகளை ரியல் டைமில் மொபைலில் காண்பிக்க உதவுகின்றன. இது ஆக்டாகோர் CPU கொண்டுள்ளது. ஐமேப் 10 ஆனது 800 முதல் 3000 pa வரையிலான 4 உறிஞ்சும் நிலைகளைக் கொண்ட சைலண்ட் ஜப்பானிய பிரஷ்லெஸ் சக்ஷன் மோட்டாரைக் கொண்டுள்ளது. இது ஒரு வருட வாரண்டியைக் கொண்டது. இது அமேசானில் தற்போது ரூ. 40,990-க்கு விற்கப்படுகிறது.
7. Viomi SE ரோபோடிக் வேக்யூம் கிளீனர் மற்றும் மாப்
இந்த Viomi SE ரோபோடிக் வேக்யூம் கிளீனர் மற்றும் மாப் இன்டலிஜன்ட் லேசர் நேவிகேஷனுடன், 2200pa ஸ்ட்ராங் சக்ஷன், 200 மிலி ஸ்மார்ட் வாட்டர் டேங்க், 3200mAH நீண்ட கால பேட்டரி கொண்டது. முக்கியமாக இது MiHome ஆப் மூலம் வேலை செய்கிறது. இது கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இது நல்ல வலுவான உறிஞ்சும் திறன் கொண்டது. இது அமேசானில் ரூ. 17,990-க்கு விற்கப்படுகிறது.
8. ஐரோபோட் ரூம்பா 692 ரோபோ வேக்யூம்
இந்த ஐரோபோட் ரூம்பா 692 ரோபோ வேக்யூம் கடினமான தரைகள், கார்பெட்டுகள் போன்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. இது 3-நிலை துப்புரவு அமைப்பைப் கொண்டது. உங்கள் குரல் உதவியாளருடன் வேலை செய்கிறது. கூகுள் அசிஸ்டெண்ட் மற்றும் அலெக்ஸாவை பயன்படுத்தலாம். இந்த ரோபோ வேக்யூம் அமேசானில் தற்போது ரூ. 14,899-க்கு விற்கப்படுகிறது.
9. ILIFE A11 ரோபோ வேக்யூம் மற்றும் மாப்
இந்த ILIFE A11 ரோபோ வேக்யூம் மற்றும் மாப் துல்லியமான ஸ்லாம் அல்காரிதத்துடன் மேம்பட்ட LiDAR தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த வேக்யூம் க்ளீனர் கடினமான தரைகள், டைல்ஸ், கார்பெட், மொசைக் தரை, மரத்தரை, பால்கனி டைல்ஸ், சிமெண்ட் தரை போன்றவற்றை சுத்தம் செய்ய ஏற்றது. இந்த ரோபோ வேக்யூம் கிளீனரின் ஆப் ரிமோட் கண்ட்ரோல் உறிஞ்சும் சக்தியை சரிசெய்யவும், சுத்தம் செய்ய வேண்டிய மற்றும் செல்லக்கூடாத பகுதிகள் மற்றும் கிளீனிங் செட்யூல் போன்றவற்றை அமைக்க அனுமதிக்கிறது. இது அமேசானில் தற்போது ரூ. 26,900-க்கு விற்கப்படுகிறது.
10. ECOVACS DEEBOT ரோபோ வாக்யூம் கிளீனர்
ECOVACS DEEBOT N8 2 இன் 1 ரோபோ வாக்யூம் கிளீனர், 2022 இல் வெளியிடப்பட்டது. இது வலுவான உறிஞ்சும் சக்தி கொண்ட வேக்யூம் கிளீனர். இதைக் கொண்டு 2000 சதுர அடி வரை சுத்தம் செய்யலாம். இதன் மேம்பட்ட dToF தொழில்நுட்பம் சிறந்த துப்புரவு செயல்திறனை உறுதி செய்கிறது. இந்த வேக்யூம் கிளீனர் அமேசானில் தற்போது ரூ. 23,900-க்கு விற்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications





















