For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கை வைத்து எந்தெந்த பொருட்களை எல்லாம் சுத்தம் செய்யலாம்?

உருளைக்கிழங்கு மிகவும் ருசியாக இருக்கும். உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படுவதில்லை. மாறாக பொருட்களைச் சுத்தம் செய்வதற்கும், கறைகளை அகற்றுவதற்கும் பயன்படுகிறது.

|

நம் அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் முக்கியமான ஒன்று உருளைக்கிழங்கு ஆகும். சிறுவா் முதல் பொியவா் வரை அனைவரும் உருளைக்கிழங்கை விரும்பி உண்பா். உருளைக்கிழங்கு மிகவும் ருசியாக இருக்கும். உருளைக்கிழங்கை சமைக்கலாம், தண்ணீாில் வேக வைக்கலாம், தீயில் வாட்டலாம், எண்ணெயில் பொாிக்கலாம். மொத்தத்தில் உருளைக்கிழங்கை எல்லா வகைகளிலும் சமைத்து சாப்பிடலாம். அதனால்தான் உருளைக்கிழங்கை அனைவரும் விரும்பி உண்கின்றனா்.

5 Things You Can Clean With Potatoes

உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படுவதில்லை. மாறாக பொருட்களைச் சுத்தம் செய்வதற்கும், கறைகளை அகற்றுவதற்கும் பயன்படுகிறது. எந்தெந்தப் பொருட்களையெல்லாம் உருளைக்கிழங்கை வைத்து சுத்தம் செய்யலாம் என்பதைப் பற்றி இங்கு பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Things You Can Clean With Potatoes

Potatoes aren’t just tasty, they’re also quite useful when cleaning. Here we listed some things you can clean with potatoes. Read on...
Desktop Bottom Promotion