For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலைத் தவிர்த்து உப்பு உங்கள் வாழ்க்கையில் வழங்கும் தனித்துவமான நம்பமுடியாத நன்மைகள் என்ன தெரியுமா?

நாம் தயாரிக்கும் அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் ஒரு அடிப்படை பொருள் உப்பாகும், அடிப்படையானதாக மட்டுமின்றி உப்பு மிகவும் முக்கியமான மூலப்பொருளாகவும் இருக்கிறது.

|

நாம் தயாரிக்கும் அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் ஒரு அடிப்படை பொருள் உப்பாகும், அடிப்படையானதாக மட்டுமின்றி உப்பு மிகவும் முக்கியமான மூலப்பொருளாகவும் இருக்கிறது. எந்த உணவு வகையாக இருந்தாலும், உப்பு என்பது பொருட்களின் சுவையை அதிகரிக்கிறது, அதனால்தான் "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

Unique Uses of Salt in Tamil

உணவில் உப்பு சேர்ப்பது வேகமாக சமைக்க உதவுவது மட்டுமல்லாமல் போதுமான அளவு ஊட்டச்சத்து வழங்குவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கிறது. உணவின் சுவையைத் தவிர, உப்பைக் கொண்டு நீங்கள் செய்யக்கூடிய பல பயனுள்ள விஷயங்கள் உள்ளன. உப்பின் சில நம்பமுடியாத பயன்பாடுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unique Uses of Salt in Tamil

Check out the unique uses of salt that goes beyond cooking and taste.
Story first published: Saturday, October 23, 2021, 14:15 [IST]
Desktop Bottom Promotion