For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் பண்றத நினைச்சாலே தலை சுத்துதா? ஒரு ஈஸியான வழி சொல்லட்டுமா?

தீபாவளிக்கு முன்பும் பின்பும் வீட்டை எப்படி சிரமம் இல்லாமல் சுத்தப்படுத்துவது என்பது பற்றி இங்கே விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளோம்.

|

தீபாவளி வந்து விட்டது. இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி. ஆண்டுதோறும் கொண்டாடும் பண்டிகைகளில் சிறுவர் முதல் பெரியவர் வரை எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு பண்டிகை தீபாவளி. தீபாவளியைத் தொடர்ந்து விருந்தினர் வருகை, விருந்து என்று வீடே களை கட்டும். ஆனால் அதற்கு முன்பு ஒரு பெரிய வேலை உள்ளது. அது வீட்டை சுத்தம் செய்வது. பண்டிகை காலத்திற்கு முன் வீட்டை சுத்தம் செய்வது நமது பழக்க வழக்கத்தில் ஒரு முக்கிய விஷயமாகும். விழாக்காலங்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் செல்வம் மற்றும் வளம் நம் வீடு தேடி வரும் என்பது நமது நம்பிக்கை. ஆகவே வீட்டை எளிய முறையில் சுத்தம் செய்வது எப்படி என்பதை நாம் இந்த பதிவில் காணலாம்.

try these easy ways and tips for Diwali Cleaning

வீடு சுத்தம் செய்தல்

அதன் முதல் படி, ஒரு நேரத்தில் ஒரு அறையை மட்டுமே சுத்தம் செய்வது. அந்த அறையில் உள்ள பொருட்கள் மற்றும் அறைகலன்களை எடுத்து அடுத்த அறையில் வைத்து விட்டு அந்த அறை முழுவதும் சுத்தம் செய்யலாம். பிறகு அந்த அறையை சுத்தம் செய்து முடித்தவுடன் அடுத்த அறையில் கை வைக்கலாம். ஒரு அறையில் உங்கள் கை வண்ணத்தால் பளிச்சென்று சுத்தம் செய்தவுடன் உங்கள் மீது உங்களுக்கே ஒரு தனி நம்பிக்கை தோன்றும். இதன்மூலம் வீடு முழுவதையும் எளிதில் சுத்தம் செய்து முடித்து விடலாம்.

இப்போது சில எளிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முயற்சித்து உங்கள் வீட்டை அழகுடன் பராமரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

try these easy ways and tips for Diwali Cleaning

here we are sharing some easy ways and tips for before and after Diwali Cleaning.
Story first published: Tuesday, October 30, 2018, 13:42 [IST]
Desktop Bottom Promotion