For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யார் யார் எந்த திசையில் தூங்கவேண்டும்?... நிம்மதியாக தூங்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்துகள் என்ன?

நீங்கள் நீண்ட காலத்திற்கு தூக்கமின்மையால் அவதிப்பட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எனவே உடல் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் பொருட்டு நாம் சரியாக தூங்குவதை ஒரு வழக்கமாக கொ

|

நீங்கள் நீண்ட காலத்திற்கு தூக்கமின்மையால் அவதிப்பட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எனவே உடல் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் பொருட்டு நாம் சரியாக தூங்குவதை ஒரு வழக்கமாக கொள்ள வேண்டும்.

vastu tips for deep sleep in tamil

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு விரிவான விஞ்ஞான கட்டுமானம் மற்றும் வாழ்க்கை. சரியான தூக்க நிலை பற்றிய விரிவான வழிமுறைகளை வாஸ்து சாஸ்திரம் கொண்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூங்கும் திசை

தூங்கும் திசை

நல்ல உணவு எப்படி முக்கியமோ அதே போல நல்ல உறக்கமும் நம் உடலுக்கு ரொம்ப முக்கியம். தூக்கமின்மை மன அழுத்தம், கவலைகள் மற்றும் மோசமான செயல்திறனை ஏற்படுத்தும்.

நீங்கள் நீண்ட காலத்திற்கு தூக்கமின்மையால் அவதிப்பட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். எனவே உடல் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் பொருட்டு நாம் சரியாக தூங்குவதை ஒரு வழக்கமாக கொள்ள வேண்டும்.

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு விரிவான விஞ்ஞான கட்டுமானம் மற்றும் வாழ்க்கை. சரியான தூக்க நிலை பற்றிய விரிவான வழிமுறைகளை வாஸ்து சாஸ்திரம் கொண்டுள்ளது. சிறந்த தூக்க நிலைக்கான வாஸ்து பரிந்துரைகள் இங்கே காணலாம்.

தவறான திசை

தவறான திசை

வடக்கு நோக்கி தலை வைத்து படுத்தல் - வாஸ்துவின் படி தவறான தூங்கும் திசை:

வழக்கமாக, இந்த திசையில் தான் இறந்து போன உடல்களை வைப்பார்கள். வட திசையானது உடலை விட்டு வெளியேறிய பின் ஒரு நல்ல ஆன்மா செல்லும் வழியாகும். அதனால் இந்த திசை தூக்கத்திற்கு பரிந்துரைக்கப்படவில்லை.

நீங்கள் வடக்கு திசையில் உங்கள் தலையை வைத்து தூங்கும்போது, ​​உங்களுக்கு கெட்ட கனவுகள் மற்றும் நிறைய தொந்தரவுகள் ஏற்பட கூடும்.

அறிவியல் பூர்வமாக, பூமியின் காந்த கோடுகள் வட - தெற்கு மற்றும் வடக்கு நோக்கி உங்கள் தலையை வைத்து படுக்கும் போது, காந்த புல் உங்கள் மூளையை கஷ்டம் குடுக்கும்.

ஆகவே தூங்கும்போது வடக்கில் உங்கள் தலையை வைக்காதபடிபடுப்பது நல்லது.

சிறந்த திசை

சிறந்த திசை

தெற்கு திசை நோக்கி தலை வைத்து படுத்தல் - வாஸ்துவின் படி சிறந்த தூங்கும் திசை:

குடும்பத்திலுள்ள மூத்தோர்கள் அனைவரும் எப்பொழுதும் சொல்வது தெற்கே தலை வைத்து தூங்குவது. பல கலாச்சாரங்கள் மற்றும் மரபுகள் ஆகியவற்றின் படி இது தூங்குவதற்கு ஒரு நல்ல திசை.

இந்த திசையில் தூங்கிவதால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் மற்றும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.

நீங்கள் உங்கள் வேலைகள் நிறைவேறாது அல்லது நீண்ட காலமாக இழுக்கப்படுகிறது என்று அடிக்கடி உணர்ந்தால், இந்த தூக்க நிலையை நீங்கள் முயற்சி செய்யலாம்.

தெற்கு திசையில் தூங்கும்போது, ​​அமைதியான மனநிலையை அடைந்து, உங்கள் ஆரோக்கியத்தில் சிறந்த முன்னேற்றத்தைக் காணலாம்.

ஆற்றல் தரும் திசை

ஆற்றல் தரும் திசை

கிழக்கு திசையில் தலை வைத்து படுத்தல் - வாஸ்துவின் படி ஆற்றல் மற்றும் சக்தி கொடுக்கும்:

கிழக்கு நோக்கி தலையில் தூங்குவதில் நன்மைகள் உண்டு. இந்த திசையில் தலை வைத்து படுக்கும் போது, அது உ ங்களுக்கு ஆற்றல் மற்றும் சக்தியை தருகிறது. இந்த தூக்க நிலை உடல்நலப் பிரச்சினைகளை சமாளிக்க உதவும்.

நோயிலிருந்து குணமடைந்துவருபவர்கள், இந்த தூக்க நிலையை ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதுவர். மேலும் இந்த நிலைப்பாடு மாணவர்களுக்கு மிகவும் நல்லது, இது செறிவூட்டலை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இந்த தூங்கும் நிலை நினைவாற்றலை அதிகரிக்கிறது.

வெற்றி தரும் திசை

வெற்றி தரும் திசை

மேற்கு திசையில் தலை வைத்து படுத்தல் - வாஸ்துவின் படி வெற்றி கிடைக்கும்:

இது ஒரு மிதமான நன்மை அழிக்கும் தூக்க நிலை. இருப்பினும், உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகரமாக திசைதிருப்ப வேண்டும் என்று நினைத்தால், இது உங்களுக்கான சரியான தூக்க மருந்து.

மேற்கு நோக்கி தலை வைத்து தூங்குவதால், உங்கள் வாழ்க்கை வளர்வதை உணர்வீர்கள்.

இந்த திசையில் தலை வைத்து தூங்குவதால், உங்களால் எந்தவிதமான எதிர்மறையான சக்திகளையும் நீங்கள் கடந்து செல்ல முடியும். மேலும் பெயர், புகழ் மற்றும் வெற்றி உங்களிடம் வந்து சேரும்.

நல்ல தூக்கத்திற்கு வஸ்துவின் சிறந்த மருந்து

நல்ல தூக்கத்திற்கு வஸ்துவின் சிறந்த மருந்து

விட்டங்களின் கீழ் தூங்குவதை தவிர்க்கவும். வழக்கமாக கனமான பொருள் உள்ள எதற்கு கீழ் தூங்கினாலும், மன அழுத்தம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் ஏற்படலாம்.

கூர்மையான மூலைகளோடு உங்கள் படுக்கையறை அமைத்து வைக்க வேண்டாம். இது உங்கள் உடல் மற்றும் மனதில் பல தீங்கு விளைவிக்கும். மேலும் இது இறுக்கமான முடிவுகளை உருவாக்குகிறது. மேலும் உங்கள் ஆற்றல் மட்டங்கள் குறையுமாறு நீங்கள் உணருவீர்கள்.

படுக்கையின் கீழ் தேவையற்ற பொருட்களை வைக்க கூடாது. காலியாக வைத்திருப்பது எப்போதும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

best sleeping direction and vastu remedy for deep sleep

As much as good food is important for the body, a good sleep is important for the mind. Sleeplessness leads to stress, worries, and poor performance.
Story first published: Wednesday, July 18, 2018, 15:58 [IST]
Desktop Bottom Promotion