For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா?... இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு?

சோப்களை நாம் மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன், நிறைய சோப்புகளை வாங்கி துணி அலமாரிகள், டிராயர்கள், பெட்டிகள் மற்றும் கார்களில் சேமித்து வைக்க வேண்டும்.

|

சோப்பு பயன்படுத்திக் குளிப்பதைவிட, இப்போது பெரும்பாலான மக்கள் லிக்யுட் சோப் தான் பயன்படுத்துகிறார்கள். அதற்காக பார் சோப்பை மறந்து விடக்கூடாது. குளிப்பதற்கு நீங்கள் பயன்படுத்தினாலும் படுத்தாவிட்டாலும் அந்த சோப்பை குளிப்பதற்கு மட்டுமல்லாது இன்னும் நிறைய விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம். அதை கொண்டு ஆச்சரியம் தரும் வகையில் நம் வீட்டின் பல தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.ஏன்! நீங்களே சொந்தமாக லிக்யுட் சோப் தயாரிக்கலாம்.

home and garden

உங்களுக்கு பிடித்த மாதிரியான சோப் மற்றும் சென்ட் அல்லது எல்லா ஹோட்டல்களிலும் இப்போது இலவசமாக தரப்படும் சோப்புகளை சேகரித்து நாமே லிக்யுட் சோப் தயாரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

18 Surprising Uses for a Bar of Soap Around Your Home

old-fashioned bar of soap because it can be used to do some pretty amazing things around your home
Desktop Bottom Promotion