For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா காலத்தில் உங்க குழந்தைகளுடன் குதூகலமாக இருக்க இத ட்ரை பண்ணி பாருங்க...!

இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுடனோ அல்லது துணையிடமோ சேர்ந்து காத்தாடி தயாரித்து நீங்கள் வீட்டில் இருந்தபடியே விளையாடலாம்.

|

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இன்றைய நவீனகாலத்தில் மக்கள் அதிக நாட்கள் வீட்டிலேயே முடங்கிகிடப்பதை மிக சிரமமாக கருதுகின்றனர். பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் குடும்பத்தில் உள்ளவர்களுக்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம் என்றால், அது கேள்வி குறிதான். கொரோனாவால் வீட்டிலேயே இருக்கும் சூழலில் உங்கள் குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிடுங்கள்.

How To Make A Kite With Paper At Home in Tamil

இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுடனோ அல்லது துணையிடமோ சேர்ந்து காத்தாடி தயாரித்து நீங்கள் வீட்டில் இருந்தபடியே விளையாடலாம். குழந்தைகளுக்கு சிறந்த ஒரு எளிய, சுலபமாக தயாரிக்கக்கூடிய, பறக்க எளிதான, காகித காத்தாடியை எவ்வாறு தயாரிப்பது என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

காத்தடி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்

1) 8.5 "x11" காகித துண்டு.

2) கொஞ்சம் உறுதியான அட்டை வடிவ காகிதத்தை பயன்படுத்தவும். ஏனெனில் இது கொஞ்சம் உறுதியானது. வெள்ளை காகிதமாக இருந்தால், உங்கள் குழந்தைக்கு பிடித்த வண்ணத்தை பூசலாம்.

3) காத்தாடி நூல். இதை நீங்கள் நிறைய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் காணலாம்.

4) ரிப்பன்

5) கத்தரிக்கோல் அல்லது துளை பஞ்ச்

6) டேப்

MOST READ: கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நீங்க உங்க துணையுடன் இத செய்யுங்க... அப்புறம் பாருங்க...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Make A Kite in Tamil | How To Make A Kite With Paper | How To Make A Kite At Home

If you are been wondering how to make a kite with paper at home.
Desktop Bottom Promotion