For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக்குள்ளேயே வளர்க்கும் இந்த செடிகள் வீட்டை அழகாக்குவதோடு காற்றையும் சுத்தப்படுத்துமாம் தெரியுமா?

வீட்டில் பசுமைத் தோட்டம் அமைப்பது என்பது தற்போது மிகவும் பிரபலமானதாகி வருகிறது. தங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறி மற்றும் பழங்களை வீட்டு மாடித் தோட்டத்தில் தற்போது பலரும் பயிரிட்டு வருகின்றனர்.

|

வீட்டில் பசுமைத் தோட்டம் அமைப்பது என்பது தற்போது மிகவும் பிரபலமானதாகி வருகிறது. தங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறி மற்றும் பழங்களை வீட்டு மாடித் தோட்டத்தில் தற்போது பலரும் பயிரிட்டு வருகின்றனர். இந்த சூழலில் வீட்டை பசுமையாக வைத்திருப்பது என்பது மிகவும் கடினமானதாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இல்லாமல் வேறு சில செடிகள் மூலம் கூட வீட்டை பசுமையாக்கலாம்.

Best House Plants for Home Garden in Tamil

இந்த பசுமைத் தோட்டம் ஆடம்பரமானதாகத் தோன்றலாம் ஆனால் உண்மையில் சிறிய வீடுகளில் கூட இந்த பசுமைத் தோட்டத்தை அமைக்கலாம். உங்கள் தோட்டக்கலை ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள உங்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய சில செடிகள் உள்ளது. இந்த செடிகளை வளர்க்க பெரிய மொட்டைமாடியோ, பால்கனியோ தேவையில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best House Plants for Home Garden in Tamil

Check out the best house plants for home garden.
Story first published: Saturday, November 20, 2021, 11:39 [IST]
Desktop Bottom Promotion