பெங்களூர் லால்பாக்கில் பிரமிக்க வைக்கும் மலர் கண்காட்சி!

By Maha

ஒவ்வொரு வருடமும் பெங்களூரில் உள்ள லால்பாக் பொட்டானிக்கல் கார்டனில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களை முன்னிட்டு மலர் கண்காட்சியானது நடைபெறும். அந்த வகையில் இந்த வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு மலர் கண்காட்சியானது நடைபெற்றது. அதில் பல்வேறு வகையான மலர்கள் அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டன. இங்கு அந்த பெங்களூர் லால்பாக் கார்டனில் வைக்கப்பட்ட சில மலர்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மைசூர் அரண்மனை

மைசூர் அரண்மனை

இது லால்பாக் மலர் கண்காட்சியில் மைசூர் அரண்மனை போன்று மலர்களைக் கொண்டு செட்டப் செய்யப்பட்ட போட்டோ.

பான்சி

பான்சி

இது லால்பாக்கில் நடந்த மலர் கண்காட்சியில் வைக்கப்பட்ட பான்சி பூ.

சாமந்திப் பூ

சாமந்திப் பூ

அழகான அடர் மஞ்சள் நிற சாமந்தி பூக்களும் வைக்கப்பட்டிருந்தன.

பெட்டுனியா

பெட்டுனியா

அருமையான பெட்டுனியாக்கள் வைக்கப்பட்டிருந்தன.

பவள நிற டாக்லியா
 

பவள நிற டாக்லியா

அதுமட்டுமின்றி அழகான பவள நிற டாக்லியாக்களும் இருந்தன.

ஆரஞ்சு நிற டாக்லியா

ஆரஞ்சு நிற டாக்லியா

ஆரஞ்சு நிற டாக்லியாக்களும் இருந்தன.

மஞ்சள் நிற செம்பருத்தி மற்றும் சாமந்தி

மஞ்சள் நிற செம்பருத்தி மற்றும் சாமந்தி

கண்களை கவரும் வண்ணம் மஞ்சள் நிற செம்பருத்தி மற்றும் சாமந்திகளும் இருந்தன.

ஊதா நிற பூக்கள்

ஊதா நிற பூக்கள்

அட்டகாசமான ஊற நிற பூக்களும் இடம் பெற்றிருந்தன.

பலவண்ண பூக்கள்

பலவண்ண பூக்கள்

பார்வையாளர்களின் கண்களை பறிக்கும் வண்ணம் பலவண்ணங்களில் பூக்கள் இருந்தன.

பிங்க் மற்றும் ஊதா நிற பூக்கள்

பிங்க் மற்றும் ஊதா நிற பூக்கள்

மேலும் பிங்க் மற்றும் ஊதா நிற பூக்களும் இருந்தன.

பிங்க் நிற டாக்லியா

பிங்க் நிற டாக்லியா

குறிப்பாக அழகான பிங்க் நிற டாக்லியாக்கள் இருந்தன.

வெள்ளை மற்றும் பிங்க் நிற பூக்கள்

வெள்ளை மற்றும் பிங்க் நிற பூக்கள்

பார்வையாளர்களின் கண்களை கவரும் வண்ணம் பிங்க் மற்றும் வெள்ளை நிற பூக்களும் வரிசையாக அருகருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஊதா, பிங்க் மற்றும் வெள்ளை நிற பூக்கள்

ஊதா, பிங்க் மற்றும் வெள்ளை நிற பூக்கள்

இது ஊதா, பிங்க் மற்றும் வெள்ளை நிற பூக்கள் ஒன்றுக்கு ஒன்று அருகில் இருந்து அழகாய் காட்சியளிக்கும் போது எடுத்தது.

லில்லி

லில்லி

இந்த லில்லிகள் அட்டகாசமாக உள்ளது.

 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பெங்களூர் லால்பாக்கில் பிரமிக்க வைக்கும் மலர் கண்காட்சி!

This year's flower show at the Lalbagh Botanical Gardens in Bangalore was no less than a thorough visual spectacle. Every year during the run up to Republic Day and Independence Day, the flower show attracts thousands of people from different parts of the country. Let us take a look at some pictures from the show.