For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க சமையலறையில் 'இந்த' விஷயங்கள எல்லாம் நீங்க ஃபாலோ பண்ணலைனா... பெரும் பிரச்சனை ஆகிடுமாம்..!

சமையலறைக்கு வரும்போது, சுகாதாரம் மிகவும் முக்கியமானது மற்றும் இந்த திசையில் முதல் படி நீங்கள் உணவைத் தயாரிப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை சரியான முறையில் கழுவ வேண்டும்.

|

நமது ஆரோக்கியம் நம் விட்டு தூய்மையை பொறுத்து இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், உங்கள் சமையலை தான் உங்கள் ஆரோக்கித்திற்கு நன்மை அல்லது தீங்கு விளைவிக்கும். ஆதலால், உங்கள் சமையலறை சுத்தம் மிக முக்கியமானது. சமையலறைக்கு வரும்போது இரட்டை சோதனை முக்கியமானது. ஏனென்றால் அது பெரும்பாலும் பாக்டீரியாக்கள் உருவாகும் இடமாகும். மேலும் சமையலறையில் உணவு மற்றும் சுகாதார நிலைகளை கையாள்வதில் கவனக்குறைவு காரணமாக இது நிகழ்கிறது. நாம் அனைவரும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்.

Food Safety Rules In The Kitchen in Tamil

சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலின் முறையான சுகாதார மேம்பாட்டிற்கு இந்த அமைப்பு பாதுகாப்பான உணவை உற்பத்தி செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு உலகில் நிலையான வளர்ச்சிக்கு உள்ளூர் நடவடிக்கைகள் அவசியம். இன்று, உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நாம் உலக உணவு பாதுகாப்பு தினத்தை கொண்டாடுகையில், ஆரோக்கியமான வாழ்க்கைக்காக உங்கள் சமையலறையில் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய சில அடிப்படை உணவு பாதுகாப்பு விதிகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

World Food Safety Day 2021: Food Safety Rules In The Kitchen in Tamil

World Food Safety Day 2021: Food Safety Rules In The Kitchen in Tamil
Desktop Bottom Promotion