Just In
- 1 hr ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- 5 hrs ago Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Don't Miss
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில் அதிரடி தள்ளுபடியில் வீட்டு அலங்காரப் பொருட்கள்!
பெட்சீட், திரைச்சீலைகள், ஜூட், காட்பெட், குஷன் கவர் போன்றவற்றை வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஷடிவல் விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்தும் பல பொருட்களை வாங்கும் யோசனையில் உள்ளீர்களா? அதுவும் பெட்சீட், திரைச்சீலைகள், ஜூட், காட்பெட், குஷன் கவர் போன்றவற்றை வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஷடிவல் விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் நீங்கள் வாங்க நினைக்கும் பொருட்கள் அனைத்தும் அட்டகாசமான தள்ளுபடியில் உள்ளன. குறிப்பாக எஸ்பிஐ கிரெடிட் மற்றம் டெபிட் கார்டுகளுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி உள்ளது. இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். சீக்கிரம் உங்களுக்கு வேண்டியதை ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்கள்.
1. ஃப்ரம் ஃப்ரம் லூம் திரைச்சீலை
உங்கள் வீட்டின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டும் ஒரு திரைச்சீலையை வாங்க நினைத்தால், ஃப்ரம் ஃப்ரம் லூம் திரைச்சீலை வாங்குங்கள். இது தனித்துவமான டிசைனில் நல்ல தரமான பொருட்களால் ஆனது. இதனால் உங்கள் வீட்டின் அழகு மேம்பட்டு காணப்படும். இந்த கதவுகளுக்கான திரைச்சீலையில் பல டிசைன்கள் உள்ளன. இது தற்போது அமேசானில் ரூ. 1062-க்கு மட்டுமே விற்கப்படுகிறது.
2. அர்பன் ஸ்பேஸ் போஹேமியன் திரைச்சீலை
யாருக்கு தான் நல்ல கம்பீரமான, நேர்த்தியான மற்றும் துடிப்பான திரைச்சீலைகள் பிடிக்காது. அந்த தோற்றத்தை அர்பன் ஸ்பேஸ் வழங்கும் போஹேமியன் திரைச்சீலைகள் வழங்கும். இந்த காட்டன் லினன் திரைச்சீலைகள் 65-70% ஒளியைத் தடுக்கின்றன. மேலும் இது வீட்டிற்கு ஒரு நேர்மறையான அதிர்வுகளை உருவாக்கக்கூடியவை. முக்கியமாக இவை துவைப்பதற்கு எளிதானவை. இந்த திரைச்சீலை அமேசானில் தற்போது ரூ. 750.50-க்கு விற்கப்படுகிறது.
3. காட்டன் ஜூட் மற்றும் பின்னப்பட்ட வட்ட வடிவ தரைவிரிப்பு
பெண் கைவினைஞர்களால் செய்யப்பட்ட இந்த வட்ட வடிவ கைவினை ஜூட் மற்றும் காட்டன் கார்பெட் நிச்சயம் உங்களுக்கு பிடித்தவாறு, உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். இந்த கார்பெட் காட்டன் மற்றும் சணலால் ஆனது. இந்த கார்பெட்டை அடிக்கடி சுத்தம் செய்து பராமரித்து வந்தால், நீண்ட நாட்கள் நீடித்திருக்கும். இந்த கார்பெட் அமேசானில் ரூ. 2,545-க்கு விற்கப்படுகிறது.
4. பிளாக்ஸ் ஆஃப் இந்தியாவின் காட்டன் பெட்ஷீட்
ராஜஸ்தானில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட கைவினைஞர்களால் கையால் செய்யப்பட்ட இந்த பாரம்பரிய காட்டன் பெட்ஷீட் நிச்சயம் சிறந்ததாக, உங்களுக்கு பிடித்தவாறு இருக்கும். இந்த பெட்ஷீட் சுருக்கங்களை எதிர்க்கும் மற்றும் மிகவும் நீடித்திருக்கும். இந்த பெட்ஷீட் அமேசானில் ரூ. 1,145-க்கு விற்கப்படுகிறது. ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்கள்.
5. ஸ்டேட்டஸ் பிரிண்ட்டட் விண்டேஜ் கார்பெட்
இந்த பிரிண்ட்டட் விண்டேஜ் கார்பெட்டை வீட்டின் ஹால், படுக்கையறை, அலுவலகம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். இது 100% பாலியஸ்டரால் ஆனது. இந்த கார்பெட் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் செல்லப்பிராணிகளுக்கும் ஏற்றவாறு பாதுகாப்பான பொருட்களால் கார்பெட் உருவாக்கப்பட்டுள்ளது. இது அமேசானில் ரூ. 1,199-க்கு விற்கப்படுகிறது.
6. மணிகள் கொண்ட குஷன் கவர்
ஆதித்யா வழங்கும் மணிகள் கொண்ட குஷன் கவர் மிகவும் நீடித்த மற்றும் மென்மையான துணியால் ஆனது. இது வீட்டின் எந்த அறையின் அழகையும் மேம்படுத்திக் காட்டும் வகையிலான நிறங்கள் மற்றும் ஸ்டைலைக் கொண்டது. உங்கள் வீட்டில் உள்ள குஷன்கள் கண்ணைக் கவரும் வகையில் அழகாக காட்சியளிக்க வேண்டுமானால், இந்த குஷன் கவர் வாங்கிப் போடுங்கள். இது அமேசானில் ரூ. 640-க்கு விற்கப்படுகிறது.
7. மாம்ஸ் மூன் மகப்பேறு தலையணை
உங்கள் மனைவி கர்ப்பமாக இருந்து, ஒவ்வொரு நாளும் தூங்க முடியாமல் அவதிப்பட்டால், அவருக்கு மாம்ஸ் மூன் வழங்கும் மகப்பேறு தலையணையை வாங்கிக் கொடுங்கள். இந்த தலையணை முதுகு, கழுத்து, தண்டுவடம், வயிறு, இடுப்பு மற்றும் கால்களுக்கு முழு ஆதரவை வழங்கும் வகையில் U-வடிவில் இருக்கும். இந்த தலையணை தூங்குவதற்கும், படிப்பதற்கும், பாலூட்டுவதற்கும், டிவி பார்ப்பதற்கும், தாய்ப்பால் கொடுப்பதற்கும் ஏற்றவை. தற்போது இது அமேசானில் ரூ. 1,389-க்கு விற்கப்படுகிறது.
8. வேக்ஃபிட் ஹாலோ ஃபைபர் தலையணை 4 பீஸ்
வேக்ஃபிட் ஹாலோ ஃபைபர் தலையணைகள் மூலம், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். இந்த தலையணைகள் ஸ்பின் பாலியஸ்டர் துணி மற்றும் வெற்று ஃபைபர் ஃபில் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இந்த தலையணைகள் தற்போது அமேசானில் வெறும் ரூ. 1,392-க்கு விற்கப்படுகிறது.
9. ஏரோஹாவன் துருக்கி டிசைனர் குஷன் கவர்கள்
ஏரோஹாவனின் சாடின் ஃபேப்ரிக் குஷன் கவர்கள், உங்களின் விலையுயர்ந்த குஷன்களை பாதுகாப்பதோடு மட்டுமின்றி, நல்ல அழகான தோற்றத்தையும் தரக்கூடியது. ஏனெனில் இந்த குஷன் கவர்கள் காலத்தால் அழியாத அழகைத் தூண்டும் வகையிலான கிராஃபிக் பிரிண்ட்டுளைக் கொண்டுள்ளன. ஒரு செட்டில் 5 குஷன் கவர்கள் இருக்கும். இது அமேசானில் தற்போது ரூ. 423-க்கு விற்கப்படுகிறது.
10. ஹோகிபோ டைனிங் பிளேஸ்மேட்ஸ்
இந்த ஹோகிபோ டைனிங் பிளேஸ்மேட்ஸ் வெப்ப எதிர்ப்புடன், எளிதில் துவைக்க ஏற்றவை. இவை பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாக காட்சியளிப்பதோடு, எந்த அறையில் இருக்கும் மேசையையும் அலங்கரிக்க ஏற்றவையாக இருக்கும். ஒரு செட்டில் 6 டின்னர் டேபிள் மேட்டுகள் மற்றும் 1 ரன்னர்கள் இருக்கும். இது அமேசானில் தற்போது ரூ. 849-க்கு விற்கப்படுகிறது.
11. டஃப்ட் தூய கம்பளி விரிப்பு
கான் ரக்ஸ் வழங்கும் இந்த தரைவிரிப்பு உயர்தர தூய கம்பளியால் ஆனது. இந்த கம்பளி நூல்களின் மென்மை அவற்றை நீடித்ததாக ஆக்குகிறது. ஒவ்வொரு தரைவிரிப்பும் சாயமிடப்பட்ட மென்மையான கம்பளியிலிருந்து அழகாக கையால் செய்யப்பட்டது. தலைசிறந்த கைவினைஞர்களால் கையால் செய்யப்பட்ட அவை நீடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கம்பளி விரிப்பு உங்கள் வீட்டிற்கு ஒரு ஸ்டைலான மற்றும் நேர்த்தியான தோற்றத்தைத் தரும். இது அமேசானில் தற்போது ரூ. 6,999-க்கு விற்கப்படுகிறது.
12. போஹோ சாக் ஸ்கொயர் டஃப்டெட் குஷன் கவர்
மஹாசேத் ஃபேஷன் வழங்கும் போஹோ சாக் ஸ்கொயர் டஃப்டெட் குஷன் கவர் மிகவும் நேர்த்தியானவை. இந்த குஷன் கவர் உயர்தர காட்டனால் ஆனது. இது நீடித்தது மற்றும் எளிதில் கழிந்து போகாது. இந்த குஷன் கவரை பரிசாகவும் வழங்கலாம். இது அமேசானில் தற்போது ரூ. 449-க்கு விற்கப்படுகிறது.
13. டாமிஸ் டைனோஸ் கிட்ஸ் பெட்ஷீட்
பெட்டிட் கிளவுட்ஸ் வழங்கும் இந்த மென்மையான மற்றும் வசதியான பெட்ஷீட் காட்டனால் ஆனது. இவை நிறம் மங்காது மற்றும் சுருங்காது. இந்த பெட்ஷீட்டுகள் ஆண்டு முழுவதும் வசதியாக இருக்கும். இந்த பெட்ஷீட்டில் குழந்தைகளுக்கு பிடித்த டைனோ பிரிண்ட் இருப்பதால், உங்கள் குழந்தைகளுக்கு இந்த பெட்ஷீட்டை வாங்கிக் கொடுங்கள். இதன் ஒரு செட்டில் ஒரு பெட்ஷீட் மற்றும் 2 தலையணை கவர்கள் உள்ளன. இந்த பெட்ஷீட் அமேசானில் ரூ. 1,825-க்கு விற்கப்படுகிறது.
14. கிச்சன் தரைவிரிப்பு
NYALKARAN வழங்கும் இந்த கிச்சன் தரைவிரிப்பு நீங்கள் நிற்கும் போது கால்களுக்கு நல்ல இதமான உணர்வைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைவிரிப்பை சமையலறையில் மட்டுமின்றி, குளியலறையில் மேட்டுகளாகவும், படுக்கையறை கதவு விரிப்பாகவும் மற்றும் வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது அமேசானில் தற்போது ரூ. 471-க்கு விற்கப்படுகிறது.
15. சொலிமோ பிரிக்லைன் பிரிண்ட்டட் கம்பர்ட்டர்
இந்த சொலிமோ கம்பர்ட்டர் குளிர்காலத்தில் உங்களை சூடாக அல்லது இதமாக வைத்துக் கொள்ள உதவும். உங்களிடம் ஒரு நல்ல தரமான கம்பர்ட்டர் இல்லாவிட்டால், உடனே அமேசானில் வாங்குங்கள். ஏனெனில் இது தற்போது அமேசானில் வெறும் ரூ. 1,299-க்கு மட்டுமே விற்கப்படுகிறது.