பார்ப்பவர்களை வியப்படைய வைக்கும் உண்மையான "ஃபிலிண்ட்ஸ்டோன்ஸ்" கார்டூன் வீடு!!!

By: John
Subscribe to Boldsky

1960-களில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை குட்டீஸை கிச்சு கிச்சு மூட்டிய கார்டூன் நாடகம் "ஃபிலிண்ட்ஸ்டோன்ஸ்". கற்கால மனிதர்கள் போன்ற அவர்களுடைய தோற்றம் மிகவும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது அந்த கார்டூனின் வெற்றிக்கு ஓர் அம்சமாக அமைந்தது.

கிரிக்கெட் கடவுளின் சொர்க்க வாசல், சச்சினின் டெண்டுல்கரின் வியக்கதகு ஆடம்பரமான வீடு!!

1990-களின் குழந்தைகளின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்ததற்கு இந்த நாடகமும் கூட ஓர் காரணம் என்று கூறலாம். தொலைகாட்சியின் லெஜன்ட் என்று குறிப்பிடப்படும் டிக் கிளார்க் "ஃபிலிண்ட்ஸ்டோன்ஸ்" கார்டூன் போல ஓர் வீட்டை வடிவமைத்திருந்தார், அந்த வீடு பார்ப்பவரை எல்லாம் வியப்படைய வைத்தது. அந்த வீட்டை வடிவமைப்புப் பற்றி இனி காண்போம்...

இந்திய பிரபலங்களின் ஆடம்பர வீடுகள்:

அரண்மனை போல் கட்டமைக்கப்பட்ட ஷாருக்கானின் "மன்னத்" இல்லம்!!

உலகின் விலையுயர்ந்த அம்பானியின் "அண்டிலியா" வீட்டை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளிப்புற தோட்டம்

வெளிப்புற தோட்டம்

கார்டூனில் வ வருவது போலவே வெளியில் தோட்டமும் அதிலிருந்து வீட்டினுள் போகும்படி வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, வெளிப்புற தோட்டத்தின் காட்சி.

Image Courtesy

டி.வி ரூம்

டி.வி ரூம்

வீட்டின் உள் அறை, டி.வி பார்க்கும் அறை இது.

Image Courtesy

சமையலறை

சமையலறை

குகை போலவே அனைத்து அறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சமையலறையின் தோற்றம்...

Image Courtesy

ஹால்

ஹால்

வீட்டில் இருந்து வெளியுலகை ரம்மியமாக காண வழிவகுக்கும் ஹாலில் இருக்கும் பெரிய கண்ணாடி ஜன்னல்...

Image Courtesy

டைனிங் ஹால்

டைனிங் ஹால்

இது டைனிங் ஹாலின் தோற்றம்...

Image Courtesy

படுக்கை அறை

படுக்கை அறை

இது படுக்கையறையின் தோற்றம்...

Image Courtesy

ஹாலின் மற்றொரு தோற்றம்

ஹாலின் மற்றொரு தோற்றம்

படுக்கையறையில் இருந்து ஹாலுக்கு செல்லும் வழி...

Image Courtesy

குளியலறை

குளியலறை

இது "ஃபிலிண்ட்ஸ்டோன்ஸ்" இல்லத்தின்குளியலறையின் தோற்றம்

Image Courtesy

பாத் டப்

பாத் டப்

"ஃபிலிண்ட்ஸ்டோன்ஸ்" வீட்டின் குளியலறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத் டப்..

Image Courtesy

"ஃபிலிண்ட்ஸ்டோன்ஸ்" வீடு இரவில்

இரவிலும் மிக அழகாக காட்சியளிக்கிறது"ஃபிலிண்ட்ஸ்டோன்ஸ்" இல்லம்...

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Trip To Dick Clarks Flintstones House

A house which constructed in the concept of famous cartoon "Flintstones" and it is too awesome. take a look.
Story first published: Thursday, July 2, 2015, 17:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter