Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
லிவிங் ரூம் எப்படி இருக்கணும் தெரியுமா!!!

* அதிக நேரம் இருக்கும் லிவிங் ரூம் சுவர்களுக்கு, அழுக்கு தெரியகூடாது என்பதற்காக டார்க் கலர் பெயிண்ட் அடிப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக மனதிற்கு ரிலாக்ஸ் தருகின்ற லைட் கலர் பெயிண்ட் அடிக்க வேண்டும். இதனால் மனம் மிகவும் அமைதியாகவும், குளிர்ச்சியுடனும் இருக்கும்.
* ஹாலில் அதிகமாக ஃபர்னிச்சர்களைப் போட்டு இடத்தை அடைக்காமல் இருக்க வேண்டும். இதனால் குழந்தைகள் நன்கு ஓடியாடி வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே விளையாடுவதோடு, வீடும் பார்க்க கண்களுக்கு அழகாக தோன்றும்.
* முக்கியமாக ஹாலில் பூஜை அறை வைப்பதை தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் டைனிங் டேபிள் போடலாம். அதுவும் டைனிங் டேபிள் வைத்தால், அதற்கு தனியாக ஒரு ஸ்கிரீனை போட்டு விட்டால், அது ஹாலுக்கு கூடுதல் அழகைத் தரும்.
* அதிலும் வீட்டில் தரைகளுக்குப் பயன்படுத்தும் டோர்மேட் மற்றும் ஜன்னல்களுக்கு போடும் ஸ்கிரீனை அடிக்கடி துவைத்து வந்தால், எப்போதுமே வீடு அழகாக சுத்தமாக இருப்பதுபோல் காட்சியளிக்கும்.
* வீட்டுச் சுவர்களில் எலக்ட்ரிக்கல் வயரிங் வயர்கள் அதிகமாக இருக்கும். ஆகவே அதற்கு சரியான அழகாக இருக்கும் கவரைப் போட்டு கவர் செய்து விட்டால், மிகவும் அழகாக இருக்கும்.
ஆகவே மேற்கூறிய ஈஸியான வழிகளைப் பின்பற்றினால், வீடு அழகாகக் காணப்படுவதோடு, வீட்டை சுத்தம் செய்யவும் ஈஸியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
