Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
குட்டீஸ் அறைகளில் டெடி பொம்மை அலங்காரம்!

குட்டீஸ்களுக்கு பிடித்தமான டெடி பொம்மையை அவர்களின் அறைகளில் ஷோ கேஸ்களில் வைக்கலாம். அவர்கள் படிக்கும் டேபிள், கம்யூட்டர் டேபிள் மேல் வைத்து அழகு படுத்தலாம்.
சீலிங்கில் இருந்து கம்பி கட்டி அதில் டெடி பொம்மையை தொங்க விடலாம். அவை ஜாலியாக ஆடிக்கொண்டிருக்கும்.
டீன் ஏஜ் குழந்தைகள் என்றால் அவர்களின் டிரஸ்சிங் டேபிளில் வைத்து அலங்கரிக்கலாம். கண்ணாடி போட்ட ஷோ கேஸ் இருந்தால் அதில் வைத்து பொம்மையில் அழகை அழுக்குப் படாமல் ரசிக்கலாம்.
சோபா செட் இருந்தால் அதற்கு முன்னால் இருக்கும் டீ பாய் மேல் டெடி பொம்மையை வைக்கலாம். மென்மையான அந்த பொம்மை அறையின் அழகை கூடுதலாக்கி காட்டும்.
ஒரு சிலர் பாத்ரூமில் கூட டெடி பொம்மைகள் வேண்டும் என்பார்கள். எனவே பொம்மையை பாலிதீன் கவரில் போட்டு லேமினேட் செய்து தண்ணீர் படாத உயரத்தில் வைக்கலாம். இது மனதிற்கு உற்சாகம் தரும்.
டைனிங் டேபிளில் பூக்கள், பழங்கள் வைக்கும் இடத்தில் நடுநாயகமாக டெடி பொம்மையை வைக்கலாம். உணவருந்தும் போது இன்னும் கொஞ்சம் சாப்பாடு வேண்டும் என்று குழந்தைகள் கேட்பார்கள்.
என்ன உடனே எங்க கிளம்பிட்டீங்க? டெடி பொம்மை வாங்கவா?



Click it and Unblock the Notifications