For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரிசியை இப்படி சமைத்து சாப்பிடுவதுதான் நல்லதாம்...நமக்கே தெரியாம நாம தப்பா சாப்பிட்டுட்டு இருக்கோம்!

மைக்ரோவேவ் மற்றும் அடுப்பு நம் வாழ்க்கையை எளிதாக்கி நாம் வாழும் வேகமான வாழ்க்கை முறையால், பாரம்பரிய சமையல் முறைகள் அவற்றிற்கென தனிப்பட்ட லாஜிக் மற்றும் சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளன என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்

|

மைக்ரோவேவ் மற்றும் அடுப்பு நம் வாழ்க்கையை எளிதாக்கி நாம் வாழும் வேகமான வாழ்க்கை முறையால், பாரம்பரிய சமையல் முறைகள் அவற்றிற்கென தனிப்பட்ட லாஜிக் மற்றும் சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளன என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்.

Why You Should Soak Rice Before Cooking

தற்போது அரிசியை நன்றாக அலசி குக்கரில் சில நிமிடங்களில் பஞ்சு போன்ற சாப்பாட்டை நாம் பெறுகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் குறிப்பிட்ட காலம் அரிசியை ஊறவைத்து பின்னர் குறைவான தீயில் அரிசியை வேகவைத்த போது கிடைத்த சாப்பாடு அளவிற்கு இப்போது நாம் சாப்பிடும் சாப்பாடு ஆரோக்கியமாக உள்ளதா என்றால் அது சந்தேகத்திற்குரிய ஒன்றுதான். அரிசியை சமைப்பதற்கு முன் ஊறவைப்பது ஏன் முக்கியமென்று இந்த பதவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Should Soak Rice Before Cooking

Read to know why soaking rice before cooking is so important.
Story first published: Friday, May 14, 2021, 15:59 [IST]
Desktop Bottom Promotion