For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீராத தசைவலியா இந்த டீ வைச்சு குடிங்க ஒரே நாளில் சரியாகிரும்...!

வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை உலகம் முழுவதும் உள்ள உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாகும்.

|

வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை உலகம் முழுவதும் உள்ள உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாகும். அவை உணவுகளுக்கு சிறந்த சுவையை சேர்ப்பதுடன் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கின்றன. இரண்டிலும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராடும் கலவைகள் உள்ளன.

Why You Should Save Onion and Garlic Skin

ட்ரைகிளிசரைட்களைக் குறைக்கின்றன மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன. இவை அனைத்தும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம். அவற்றின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கவும் உதவும். ஆனால் இவற்றை உபயோகப்படுத்துவதில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு இவற்றின் தோல்களை தூக்கி எறிவதுதான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Should Save Onion and Garlic Skin

Read to know why you should save onion and garlic skin.
Desktop Bottom Promotion