For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடைகாலத்துல நீங்க ஏன் வாழைப்பழம் சாப்பிடணும் தெரியுமா?

வாழைப்பழம் குறைந்த அமிலம் கொண்ட பழமாகும். மேலும் இது நாள் தொடங்குவதற்கு ஏற்ற பழமாகும், ஏனெனில் இது அமிலத்தன்மை, ஒற்றைத் தலைவலி மற்றும் கால்களில் ஏற்படும் பிடிப்புகளைத் தடுக்க உதவுகிறது.

|

வாழைப்பழம் நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழமாகும். இதன் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து சாப்பிடும் பழம். வாழைப்பழம் ஒரு அதிசய பழம் மற்றும் ஒரு முழுமையான உணவாகும். எல்லா பருவகாலத்திலும் நாம் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகிறோம். கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், நாம் எடுத்துக்கொள்ளும் உணவு குறித்து கவனமாக இருக்க வேண்டும். கோடைகாலத்தில் வாழைப்பழங்களை நம் அன்றாட உணவில் சேர்க்கலாமா?

Why You Must Have Banana In Summers

உங்கள் பிரதான உணவு தாமதமாகும்போது ஒரு மினி உணவாக காலையில் முதல், முன் மற்றும் வொர்க்அவுட்டுக்கு பிறகு உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார். உங்கள் முக்கிய உணவில் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து, ஒரு சப்ஸி (வாழை மலர்), பக்ரி (வாழை தண்டு), மற்றும் பல வழிகளில் சேர்க்கவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த கோடையில் வாழைப்பழத்தை திறம்பட பயன்படுத்துவதற்கான வழிகளை இக்கட்டுரையில் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Must Have Banana In Summers

Here we talking about the Why You Must Have Banana In Summers.
Story first published: Thursday, March 25, 2021, 9:27 [IST]
Desktop Bottom Promotion