For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு நேரத்தில் இந்த பழத்தை சாப்பிடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்...உஷார்...!

தர்பூசணி, அதிக நீர் மற்றும் அமில உள்ளடக்கம் கொண்டவை. ஆதலால், இது உங்கள் செரிமானத்தை சிக்கலாக்கும் மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

|

தற்போது கோடைகாலமாக இருப்பதால், சாலையோரம் இருக்கும் கடைகளில் பெரும்பாலும் தர்பூசணிதான் விற்பனை செய்வார்கள். கோடைக்காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் தர்பூசணி. இதில், ஏராளாமான நன்மைகள் நிரம்பியிருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். தர்பூசணி சாப்பிடுவதை விரும்பாத ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம். மேலும் இது உங்கள் தாகத்தைத் தணிக்கும் மாற்றாகவும் இருக்கலாம்.

why-watermelon-should-not-be-consumed-at-night

இது உலகளவில் அதிக பயிரிடப்பட்ட பழமாகும், இதில் 1000 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. 92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய தர்பூசணியை கிராம புறங்களில் தண்ணீர் பழம் என்றே அழைப்பார்கள். உடலில் நீர் ஏற்றத்தை அதிகரிக்க தர்பூசணி சாப்பிடும் பெரும்பாலானோர் அதன் விதைகளை சாப்பிடாமல் துப்பிவிடுவார்கள். ஆனால், அதன் விதைகளிலும் சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்தகைய சத்து நிறைந்த தர்பூசணியை நீங்கள் இரவு நேரத்தில் சாப்பிடுவதால் என்ன நடக்கும்? என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Watermelon Should Not Be Consumed at Night

Here we are talking about the valid reasons why you should stop eating watermelon at night.
Desktop Bottom Promotion