For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை சாப்பிடக்கூடாதாம்... இல்லனா உயிருக்கே ஆபத்தாம்...!

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மஞ்சள் தினசரி உட்கொள்ளல் 2000 மி.கிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் ஒருவர் குறைந்தது 500mg அளவு மஞ்சளை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான உட்கொள்ளலாக இருக்கும்.

|

ஹல்டி என்று அழைக்கப்படும் மஞ்சள், இந்திய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். உணவுக்கு நிறம் மற்றும் சுவை சேர்ப்பது முதல் வீட்டில் தயாரிக்கப்பட்ட கலவைகளின் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மற்றும் இந்திய சடங்குகளின் பிரிக்க முடியாத பகுதியாக மஞ்சள் உள்ளது. மஞ்சளை உட்கொள்வதால் ஏற்படும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி பல காலமாக நமக்கு கூறப்பட்டு வருகிறது. அதனால், பெரும்பாலும் நாம் செய்யும் எல்லா உணவுகளிலும் மஞ்சளை நாம் சேர்க்கிறோம்.

Why is Turmeric bad for kidney patients in tamil

ஆனால் இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஏற்றப்பட்ட மசாலா சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் உடலில் சில பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. சிறுநீரக நோயாளிகள் ஏன் மஞ்சளை ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why is Turmeric bad for kidney patients in tamil

How turmeric affects kidneys? curcumin in turmeric has high amounts of oxalates that can increase the risk of kidney stones. Know more.
Story first published: Tuesday, September 6, 2022, 11:46 [IST]
Desktop Bottom Promotion