For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு உணவை எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? விரைவாக சாப்பிடுவது உண்மையில் நல்லதா?

கச்சிதமான உடல் எடையில் இருக்க அல்லது ஆரோக்கியமான வாழ்விற்கு இரவு சீக்கிரம் சாப்பிடுகிறவரா நீங்கள்? உண்மையில் இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது அவசியமா அல்லது தவறான எண்ணமா?

|

இரவு உணவு என்பது அன்றைய மிக அவசியமான உணவுகளில் ஒன்றாகும். பெரும்பாலான மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் எடையை சீராக பராமரிக்கவும், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் இரவு உணவை சீக்கிரமாக உண்ண வேண்டுமென்று அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இது எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

Why Is It Important to Eat an Early Dinner in Tamil

கச்சிதமான உடல் எடையில் இருக்க அல்லது ஆரோக்கியமான வாழ்விற்கு இரவு சீக்கிரம் சாப்பிடுகிறவரா நீங்கள்? உண்மையில் இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது அவசியமா அல்லது தவறான எண்ணமா? அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Is It Important to Eat an Early Dinner in Tamil

Read to know why is it important to eat an early dinner.
Story first published: Friday, May 20, 2022, 17:27 [IST]
Desktop Bottom Promotion