For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் தோல் உரிகிறதா? உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...!

அனைவருக்குமே சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இப்போதிருக்கும் சுற்றுசூழல் பாதிப்புகளால் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான சரும பாதிப்பு ஏற்படுகிறது.

|

அனைவருக்குமே சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இப்போதிருக்கும் சுற்றுசூழல் பாதிப்புகளால் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான சரும பாதிப்பு ஏற்படுகிறது. அதில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்சினை தோல் உரிவது ஆகும். பொதுவாக இவ்வாறு தோல் உரிந்தால் அவர்கள் வளர்க்கிறார்கள் என்பது மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கையாகும்.

What Your Peeling Skin Is Trying to Tell You

உண்மையில் உங்கள் உடலில் தோல் உரிவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலசமயம் இவ்வாறு தோல் உரிவது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். இந்த பதிவில் உங்களுக்கு தோல் உரிவது ஏதன் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Your Peeling Skin Is Trying to Tell You

Read to know what your peeling skinis trying to tell you.
Story first published: Wednesday, August 14, 2019, 15:06 [IST]
Desktop Bottom Promotion