For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நகங்களில் இந்த மாற்றங்கள் இருந்தால் நீங்க பெரிய ஆபத்தில் இருக்கீங்கன்னு அர்த்தமாம் தெரியுமா?

நம் நகங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்திருப்பது எந்தவொரு அடிப்படை சுகாதார நிலைமைகளையும் பற்றிய எச்சரிக்கைகளைத் தரும்.

|

நமது உடல் பல உறுப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்ட தொகுப்பாகும். எனவே ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டால் அதன் பாதிப்பு மற்றொரு உறுப்பில் எதிரொலிக்கும். அதேபோல ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டிருப்பதை வேறொரு உறுப்பு நமக்கு அறிகுறிகள் மூலம் வெளிப்படுத்தும். இவ்வாறாக நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் மற்றொரு உறுப்புக்கு உதவி செய்து நமது உடலை ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

What Your Nails Says About Your Health

இந்த வகையில், நம் நகங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்திருப்பது எந்தவொரு அடிப்படை சுகாதார நிலைமைகளையும் பற்றிய எச்சரிக்கைகளைத் தரும். சில சந்தர்ப்பங்களில், இது உயிர் காக்கும் செயலாகவும் இருக்கலாம். உங்கள் நகங்கள் உங்களின் ஆரோக்கியம் பற்றி கூறும் ரகசியங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Your Nails Says About Your Health

Read to know what the texture and colour of your nails can tell you about your health.
Desktop Bottom Promotion