For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரல் பிரச்சனையை மட்டுமல்லாது உங்க உடல் எடையையும் குறைக்க 'இந்த' ஒரு பொருளை சாப்பிட்டா போதுமாம்!

குல்கந்தில் சருமத்திற்கு பல நன்மைகள் உள்ளன. முகப்பருவைக் குறைப்பது முதல் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பது வரை, இரத்தத்தைச் சுத்திகரிப்பதில் இருந்து தோல் வெடிப்புகளுக்கு சிகிச்சையளிப்பது வரை, குல்கந்து பல்வேறு

|

ரோஜா, பூக்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ரோஜாவை விரும்பாதவர்கள் இருக்கிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரோஜா பூவை விரும்புவார்கள். ரோஜா அழகிற்காக மட்டுமல்லாது அதன் பரந்த அளவிலான மருத்துவ நன்மைகளுக்கும் பயன்படுகிறது. ரோஜாவின் இதழ்கள் மருந்து, வாசனை திரவியம் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய பகுதியாகும். குல்கந்து அல்லது ரோஜா இதழ் ஜாம் என்பது புதிய ரோஜா இதழ்களில் செய்யப்படுகிறது. குறிப்பாக ரோசா டமாஸ்கேனா அல்லது டமாஸ்க் ரோஸ் மற்றும் சர்க்கரை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பிரபலமான ஆயுர்வேத தயாரிப்புகளில் ஒன்றாகும்.

What Is Gulkand? Know About Its Health Benefits of Gulkand

இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்தைக் கொண்டுள்ளது மற்றும் உடலில் அதன் குளிர்ச்சி விளைவுக்காக அறியப்படுகிறது. மேலும், இது தோல் வெடிப்பு, வயிற்று அமிலங்கள், முகப்பரு அல்லது மோசமான பிட்டா போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இந்த கட்டுரையில், குல்கந்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி விவாதிப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Gulkand? Know About Its Health Benefits of Gulkand

What Is Gulkand? Know About Its Health Benefits of Gulkand
Story first published: Wednesday, April 6, 2022, 16:09 [IST]
Desktop Bottom Promotion