For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட காலம் செக்ஸ் இல்லாமல் இருந்தால் உங்கள் மூளையில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

குறிப்பிட்ட வயதிற்கு பிறகு செக்ஸ் என்பது மனிதர்களுக்கு அத்தியாவசியமானதாக மாறிவிடுகிறது. பலரும் உடலுறவை துன்பங்களில் இருந்து தப்பிக்க உதவும் தெரபி போல மாறிவிடுகிறது.

|

குறிப்பிட்ட வயதிற்கு பிறகு செக்ஸ் என்பது மனிதர்களுக்கு அத்தியாவசியமானதாக மாறிவிடுகிறது. பலரும் உடலுறவை துன்பங்களில் இருந்து தப்பிக்க உதவும் தெரபி போல மாறிவிடுகிறது. உடலுறவு இல்லாத காலம் என்பது உங்கள் சுயகட்டுப்பாட்டை அதிகரிக்கும் வாய்ப்பாகவும், செக்ஸ் இல்லாமலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதையும் நிரூபிக்கும் காலமாகவும் இருக்கலாம்.

What Happens When You Go Without Sex For a Long Time?

உண்மையில் உடலுறவு இல்லாத காலம் பலருக்கு மிகவும் கொடூரமானது என்பதை நிரூபிக்கக்கூடும். இந்த நேரத்தில் ஒருவர் பல அனுபவங்களைச் சந்திக்கிறார், அதில் சுய வெறுப்பு, கோபம் மற்றும் உங்கள் பொறுமையை ஒரு பெரிய அளவில் சோதிக்கிறது. பாலியல் இன்பம் இல்லாமல் சில வாரங்கள் வாழும்போது உங்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens When You Go Without Sex For a Long Time?

Read to know​ what happens when you go without sex for a long time.
Desktop Bottom Promotion