For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் நீண்ட காலம் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் அவங்க உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

இந்தக் காலங்களில் சிங்கிளாக இருப்பவர்களும், உறுதியான உறவுகளில் இருப்பவர்களும் கூட, உடல் இன்பங்கள், குறிப்பாக உடலுறவு ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பவர்களாக மாறியுள்ளனர்.

|

நாம் ஏற்கனவே கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் இருக்கிறோம், நாம் இப்போது உலகளாவிய தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டில் நுழைந்துள்ளோம். நீண்ட காலமாக லாக்டவுன் நடப்பதால், மற்ற கட்டுப்பாடுகளுடன், மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது மிகவும் கடினமாக உள்ளது. நிஜ வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பார்ப்பதும் சந்திப்பதும் கிட்டத்தட்ட அபூர்வமாக மாறிவிட்டது.

What Happens When You Don’t Make Love For Some Time in Tamil

இந்த காலங்களில் சிங்கிளாக இருப்பவர்களும், உறுதியான உறவுகளில் இருப்பவர்களும் கூட, உடல் இன்பங்கள், குறிப்பாக உடலுறவு ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பவர்களாக மாறியுள்ளனர். சிறிது காலம் உடலுறவு கொள்ளாவிட்டால் அவர்களின் உடலுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி நிறைய கட்டுக்கதைகள் கூறப்படுகிறது. இருப்பினும், சொல்லப்பட்ட அனைத்தையும் நம்ப முடியாது மற்றும் நம்பக்கூடாது. இந்த பதிவில் எந்தெந்த விஷயங்களை நம்பக்கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens When You Don’t Make Love For Some Time in Tamil

Read to know what happens when you don’t make love for some time.
Story first published: Monday, February 21, 2022, 11:30 [IST]
Desktop Bottom Promotion