For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்களின் விந்தணுக்கள் இப்படி இருந்தால் அது தரமற்றதாம்...உங்களுக்கு குழந்தை பிறப்பது கஷ்டமாம்...!

நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டால் முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது விந்தணுக்களின் ஆரோக்கியம். பெரும்பாலான ஆண்கள் விந்தணுவின் தரத்தைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை.

|

நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டால் முதலில் நீங்கள் கவனிக்க வேண்டியது விந்தணுக்களின் ஆரோக்கியம். பெரும்பாலான ஆண்கள் விந்தணுவின் தரத்தைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. ஆனால் இது ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைக்கு, நீங்கள் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

What Are the Signs of Unhealthy Sperm in Tamil

ஒரு பெண்ணின் முட்டையை கருவுறச் செய்ய, நன்றாக நகரும் விந்தணுக்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. பெரும்பாலான தம்பதிகள் கருத்தரிக்கும் போது ஆணின் விந்தணுவின் தரம், விந்தணு நகரும் குழாய் மற்றும் விறைப்புத்தன்மை ஆகியவற்றால் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உங்கள் விந்தணுவைப் பாதுகாக்க பல வழிகள் உள்ளன, இதனால் தந்தையாகும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. ஒரு மனிதன் புதிய விந்தணுக்களை உருவாக்க கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகும். கருத்தரிப்பதற்கு முன் மூன்று மாதங்கள் ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Are the Signs of Unhealthy Sperm in Tamil

Read to know what are the signs of unhealthy sperm.
Story first published: Saturday, February 26, 2022, 11:43 [IST]
Desktop Bottom Promotion