For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருந்தே இல்லாமல் உங்கள் உடலில் அதிகமாக இருக்கும் கொலஸ்ட்ராலை இந்த வழிகளில் ஈஸியா குறைக்கலாமாம்!

அதிக கொழுப்பு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது, ஆனால் உடலின் முக்கிய செயல்பாடுகளை பாதிக்கும் வரை அதை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

|

அதிக கொழுப்பு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது, ஆனால் உடலின் முக்கிய செயல்பாடுகளை பாதிக்கும் வரை அதை அதிகரித்துக் கொண்டே இருக்கும். மருத்துவ அறிவியலின் அடிப்படையில், உயர் கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்புப் பொருட்களின் இருப்பு ஆகும். இந்த கொழுப்பு பொருட்கள் பல உயிரியல் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, இருப்பினும் இவற்றின் அதிகப்படியான இருப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதிக கொழுப்பு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது, ஆனால் உடலின் முக்கிய செயல்பாடுகளை பாதிக்கும் வரை அதை அதிகரித்துக் கொண்டே இருக்கும். மருத்துவ அறிவியலின் அடிப்படையில், உயர் கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்புப் பொருட்களின் இருப்பு ஆகும். இந்த கொழுப்பு பொருட்கள் பல உயிரியல் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, இருப்பினும் இவற்றின் அதிகப்படியான இருப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதய நோய்கள் முதல் பக்கவாதம் வரை, அதிக கொலஸ்ட்ரால் பல கொடிய நோய்களுக்கு காரணமாகிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு தனிநபருக்கு எந்தவிதமான தாக்கத்தையும் கொடுக்காமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, மேலும் அது ஒரு மோசமான நிலையை அடையும் போது மட்டுமே உடலில் ஏதோ தவறு இருப்பதாக ஒரு அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இதனை மீண்டும் குறைப்பது கடினம். அதிக அளவு கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம், கரோனரி இதய நோய், பக்கவாதம் மற்றும் பெரிஃபெரல் வாஸ்குலர் நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

இதய நோய்கள் முதல் பக்கவாதம் வரை, அதிக கொலஸ்ட்ரால் பல கொடிய நோய்களுக்கு காரணமாகிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு தனிநபருக்கு எந்தவிதமான தாக்கத்தையும் கொடுக்காமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, மேலும் அது ஒரு மோசமான நிலையை அடையும் போது மட்டுமே உடலில் ஏதோ தவறு இருப்பதாக ஒரு அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இதனை மீண்டும் குறைப்பது கடினம். அதிக அளவு கொலஸ்ட்ரால் உயர் இரத்த அழுத்தம், கரோனரி இதய நோய், பக்கவாதம் மற்றும் பெரிஃபெரல் வாஸ்குலர் நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways to Reverse High Cholesterol Level Naturally in Tamil

Check out these useful tips to reverse our high cholesterol level.
Story first published: Saturday, September 17, 2022, 14:04 [IST]
Desktop Bottom Promotion