For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

க்ரில் சிக்கனை விரும்பி சாப்பிடுபவரா நீங்க? அப்ப உங்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதா?

இறைச்சியை வறுக்கும் போது தவறாமல் புரட்டுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் இறைச்சியின் எல்லா பக்கமும் சமமாக வேகும். இதனால், அதிக வெப்பத்தை உறிஞ்சவோ அல்லது இழக்கவோ நேரமில்லை.

|

புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதற்காகவும், அதனுடன் தொடர்புடைய கட்டுக்கதைகளை பற்றியும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உயிருக்கு ஆபத்தான புற்றுநோய் பற்றிய அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். புற்றுநோய் இருப்பது ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு நிலையை கட்டுக்குள் கொண்டுவரலாம். புற்றுநோய் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவிப்பதற்காக நாள் குறிக்கப்படுகிறது. இறைச்சி அதிகமாக உண்ணும்போது, புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆதலால், இறைச்சியை வறுக்கும் போது புற்றுநோயின் அபாயத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பதை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இறைச்சி ஆரோக்கிய நன்மைகளுடன் சாப்பிடப்பட்டாலும், இறைச்சியை வறுத்து உண்பது மனித உடலை புற்றுநோய்க்கு ஆளாக்கும்.

Ways To Lower The Cancer Risk Of Grilling in tamil

அதிக வெப்பநிலையில் எந்த வகையான இறைச்சியையும் சமைப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள்- கார்சினோஜென்கள், ஹெட்டோரோசைக்ளிக் அமின்கள் அல்லது எச்.சி.ஏ.க்கள் எனப்படும். இந்த கலவைகள் இறைச்சியின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டு புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். பெரும்பாலான மக்கள் வறுத்த இறைச்சியான கிரில் உணவை அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். கிரில் இறைச்சியை எவ்வாறு பாதுகாப்பாக சமைப்பது என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Lower The Cancer Risk Of Grilling in tamil

Here we are talking about the Ways To Lower The Cancer Risk Of Grilling in tamil.
Story first published: Saturday, February 5, 2022, 13:18 [IST]
Desktop Bottom Promotion