For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைவலியில் மொத்தம் எத்தனை வகை உள்ளது தெரியுமா? இந்த தலைவலி உங்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம்...!

தொடர்ச்சியான தலைவலி இருப்பது சில ஆரோக்கிய பிரச்சினைகளின் காரணமாக கூட இருக்கலாம். இதனை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது உங்களை பல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.

|

தலைவலி என்பது மனிதர்கள் அனைவருமே அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். தலைவலி இருப்பது யாரும் ரசிக்கக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் தலைவலி என்பது தலையில் சுத்தியல் வைத்து அடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். மேலும் இது அடிக்கடி நமக்கு ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். தூக்கமின்மை அல்லது மன அழுத்தம் போன்ற பல விஷயங்கள் உங்கள் தலைவலியைத் தூண்டும்.

தலைவலி என்பது மனிதர்கள் அனைவருமே அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். தலைவலி இருப்பது யாரும் ரசிக்கக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் தலைவலி என்பது தலையில் சுத்தியல் வைத்து அடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். மேலும் இது அடிக்கடி நமக்கு ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். தூக்கமின்மை அல்லது மன அழுத்தம் போன்ற பல விஷயங்கள் உங்கள் தலைவலியைத் தூண்டும். தொடர்ச்சியான தலைவலி இருப்பது சில ஆரோக்கிய பிரச்சினைகளின் காரணமாக கூட இருக்கலாம். இதனை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது உங்களை பல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும். உண்மையில் தலைவலியில் பல வகைகள் உள்ளது, அது ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பதிவில் தலைவலிகளின் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தொடர்ச்சியான தலைவலி இருப்பது சில ஆரோக்கிய பிரச்சினைகளின் காரணமாக கூட இருக்கலாம். இதனை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது உங்களை பல பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும். உண்மையில் தலைவலியில் பல வகைகள் உள்ளது, அது ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வொரு விதமான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பதிவில் தலைவலிகளின் வகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types of Headaches and Its Meaning

Check out the different types of headaches and what they really mean.
Desktop Bottom Promotion