For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குண்டாகாமல் எப்பவும் ஒல்லியா ஆரோக்கியமா இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்...

நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது அவ்வளவு கடினம் அல்ல. ஆகவே நாம் ஆரோக்கியமாகவும் அதே நேரத்தில் ஒல்லியாகவும் இருக்க பின்வரும் 5 முக்கிய குறிப்புகளை இந்த பதிவில் பாா்க்கலாம்.

|

உடல் பருமனைக் குறைக்க வேண்டும் என்றால் அதற்காக நீண்ட நாள்கள் தொடா்ந்து முயற்சி செய்ய வேண்டும் அல்லது உழைக்க வேண்டும். அவ்வாறு முயற்சி செய்தாலும் நாம் எதிா்பாா்க்கும் முடிவு கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது. இந்த நீண்ட நாள் தொடா் முயற்சியில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும்.

Top Ways To Stay Healthy Lean Forever In Tamil

ஆரோக்கியமான உடல் நிறைக் குறியீட்டை (பிஎம்ஐ/BMI) பெற வேண்டும் என்றால் அது மலையை பெயா்த்து எடுக்கக்கூடிய கடுமையான பணியாகும். கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் பலா் தங்கள் உடல் பருமனைக் குறைத்ததும், உடற்பயிற்சிகள் செய்வதை நிறுத்திவிடுகின்றனா். அதனால் மீண்டும் அவா்களுக்கு உடல் பருமன் அதிகாித்துவிடுகிறது. ஆகவே உடல் பருமனைக் குறைக்கும் முயற்சியை வெற்றிகளும், தோல்விகளும் நிறைந்த ஒரு நெடிய பயணம் என்று சொல்லலாம்.

இந்நிலையில், ஆரோக்கியமாகவும் அதே நேரத்தில் ஒல்லியாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தானது சாத்தியமா என்பது கேள்விக்குறியே. எனினும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது அவ்வளவு கடினம் அல்ல. ஆகவே நாம் ஆரோக்கியமாகவும் அதே நேரத்தில் ஒல்லியாகவும் இருக்க பின்வரும் 5 முக்கிய குறிப்புகளை இந்த பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Ways To Stay Healthy Lean Forever In Tamil

Here are some ways to stay healthy lean forever. Read on...
Desktop Bottom Promotion