For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கன்னம் குண்டா அசிங்கமா இருக்கா... அப்ப அதைக் குறைக்க இந்த ஈஸியான வழிகளை பாலோ பண்ணுங்க...!

எடை அதிகரிப்பு காரணமாக இளமைக்காலத்தில் குண்டான முகம் இருப்பது, அனைவருக்கும் கவலையளிக்கும் ஒன்றாக இருக்கிறது.

|

வயதான காலத்தில் முகம் குண்டாக கொழுகொழுவென்று இருப்பது வயதானதன் அறிகுறியாக இருக்கிறது. ஆனால் எடை அதிகரிப்பு காரணமாக இளமைக்காலத்தில் குண்டான முகம் இருப்பது, அனைவருக்கும் கவலையளிக்கும் ஒன்றாக இருக்கிறது. அதிகப்படியான எடை அதிகரிப்பு உங்கள் முகத்தில் அதிகப்படியான கொழுப்பு அதிகரிக்க வழிவகுக்கும்.

Tips to Lose Fat From Your Face

குண்டான கன்னங்கள் மற்றும் கொழுப்பு ஆகியவை ஏமாற்றமளிப்பதோடு உங்களை மயக்கமடையச் செய்யும். ஒப்பனை மற்றும் கேமரா டெக்னிக்குகள் உங்கள் முகத்தை சிறிது நேரம் மெலிதாக மாற்ற உதவும், ஆனால் அவை இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அல்ல. உங்கள் முகத்தில் உள்ள கொழுப்பை நிரந்தரமாக நீங்கள் இழக்க விரும்பினால் அதற்கான சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips to Lose Fat From Your Face in Tamil

Check out the useful tips to lose fat from your face.
Desktop Bottom Promotion