For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முகம் உங்க ஆரோக்கியத்தைப் பற்றி கூறும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!

ஒருவரைப் பற்றி தீர்மானிப்பதற்கு மற்றவர்கள் பார்க்கும் முதல் விஷயம் அவர்களின் முகம்தான் இதனாலேயே அனைவரும் தங்கள் முகத்தை கவனமாக பராமரிக்கின்றனர்.

|

நீங்கள் ஒரு நாளைக்கு பல முறை பார்க்கும் அல்லது சரிபார்க்கும் அல்லது பராமரிக்கும் உடலின் ஒரே பகுதி உங்களின் முகமாகும். ஒருவரைப் பற்றி தீர்மானிப்பதற்கு மற்றவர்கள் பார்க்கும் முதல் விஷயம் அவர்களின் முகம்தான் இதனாலேயே அனைவரும் தங்கள் முகத்தை கவனமாக பராமரிக்கின்றனர்.

Things Your Face Reveals About Your Health

ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் அல்லது மனச்சோர்வடைந்து இருக்கும்போதெல்லாம் முகம் மிகவும் சோர்வாக அல்லது சோர்வுற்றதாக தோன்றுகிறது. இதற்கு நேர்மாறாக, மகிழ்ச்சியான காலங்களில் முகம் பிரகாசமானதாக தோன்றும். எனவே உங்கள் ஆரோக்கியத்தை பற்றி அனைத்தையும் உங்கள் முகம் வெளிப்படுத்தக்கூடும். எனவே உங்கள் உடல்நிலையைப் பற்றி உங்கள் முகம் என்ன சொல்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Your Face Reveals About Your Health

Check out the important things your face reveals about your health.
Story first published: Thursday, July 15, 2021, 11:24 [IST]
Desktop Bottom Promotion