For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஞ்சள் அதிகம் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

மஞ்சள் இல்லாமல் இந்திய உணவு வகைகள் முழுமையடையாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது குழம்பு, கிரேவி மற்றும் சில இனிப்புகளில் கூட பயன்படுத்தப்படுகிறது.

|

இந்தியாவில் 'ஹால்டி' என்று அழைக்கப்படும் மஞ்சள் உணவிற்கு அதன் மஞ்சள் நிறத்தை கொடுக்கும் மசாலா ஆகும். அனைத்து இந்திய சமையலறைகளிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் மஞ்சள் பல நூற்றாண்டுகளாக மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சளின் வேர் மருந்து தயாரிக்க பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதில் குர்குமின் எனப்படும் மஞ்சள் நிற ரசாயனம் உள்ளது, இது பெரும்பாலும் உணவுகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்.கு வண்ணமயமாக்கப் பயன்படுகிறது.

Things That Happen When You Eat More Turmeric

மஞ்சள் இல்லாமல் இந்திய உணவு வகைகள் முழுமையடையாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது குழம்பு, கிரேவி மற்றும் சில இனிப்புகளில் கூட பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்தியர்கள் தினசரி மஞ்சளை வெவ்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும் உட்கொள்கின்றனர். நீங்கள் தொடர்ந்து மஞ்சள் எடுத்துக்கொள்ளும்போது அது உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அது என்னென்ன மாற்றங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Happen When You Eat More Turmeric

Check out the list of things that happen when you eat more turmeric.
Desktop Bottom Promotion