For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த சத்து குறைபாடு பெருங்குடல் புற்றுநோய் & இதயநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனையை உண்டாகுமாம்!

சருமத்தைப் பராமரிக்கும் போது நம் முகத்தை நன்கு கழுவுவது மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். நம் தோலில் இருந்து மஞ்சள் நீக்கப்பட்ட பிறகு, ஒருவர் அதை குளிர்ந்த அல்லது அறை வெப்பநிலை கொண்ட நீரில் நன்கு கழுவ வேண்டும்.

|

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம். பால் பொருட்கள் மற்றும் கீரைகள் போன்றவற்றை நம் அன்றாட உணவில் சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், நிறைய பேர் கீரைகள் மற்றும் பால் பொருட்களை விரும்புவதில்லை. இதனால் பலர் கால்சியம் சத்து குறைப்பட்டால், பாதிக்கப்படுகின்றனர். இரத்தத்தில் கால்சியம் அளவு குறைவாக இருக்கும்போது கால்சியம் குறைபாடு ஹைபோகல்சீமியா என்றும் அழைக்கப்படுகிறது. கால்சியம் குறைபாடு ஆபத்தானது அல்ல, ஆனால் நீண்ட கால குறைபாடு பல் சேதம், கண்புரை, மூளையில் மாற்றங்கள், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய பிரச்சனைகள் போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

The Effects of a Calcium Deficiency on Your Health Problems

இந்த நிலைக்கு நீண்ட காலமாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். கால்சியம் குறைபாட்டிற்கு ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இல்லை. இதனால், நாம் ஆரம்பத்தில் கவனிக்கப்படாமல் போகலாம். எந்தவொரு சிக்கலையும் தவிர்க்க, அது குறித்த அறிகுறிகளை அனுபவித்தால் உடனடியாக நோயறிதலை தெரிந்துகொள்ளலாம். இக்கட்டுரையில் கால்சியம் சத்து குறைப்பட்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Effects of a Calcium Deficiency on Your Health Problems

Here we are talking about the effects of a calcium deficiency on your health problems
Desktop Bottom Promotion