For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியின் சில ஆபத்தான பக்க விளைவுகள்... உஷாரா இருங்க...!

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இப்போது உலகம் முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. திடீர் இரத்த உறைவு போன்ற விசித்திரமான பக்க விளைவு ஏற்பட்டதால் தற்போது உலகில் பல நாடுகளில் இந்த தடுப்பூசி நிறுத்தப்பட்டுள்ளது.

|

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இப்போது உலகம் முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. திடீர் இரத்த உறைவு போன்ற விசித்திரமான பக்க விளைவு ஏற்பட்டதால் தற்போது உலகில் பல நாடுகளில் இந்த தடுப்பூசி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் கோவிஷீல்ட் என விற்பனை செய்யப்படும் தடுப்பூசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது, அவை இப்போது மற்ற தடுப்பூசிகளுடன் குறைவாகவே காணப்படுகின்றன.

Strange Side Effects of the Oxford-Astrazeneca Vaccine

இந்த தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளை விட குறைவான பாதுகாப்பு கொண்டதல்ல, இது நல்ல செயல்திறன் வீதத்தைக் கொண்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியிருந்தும், இது இப்போது மிகவும் நிர்வகிக்கப்படும் தடுப்பூசிகளில் ஒன்றாக இருப்பதால் இதுகுறித்த விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டியது அவசியம். ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மூலம் எதிர்பார்க்கக்கூடிய சில பக்க விளைவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Strange Side Effects of the Oxford-Astrazeneca Vaccine

Check out the strange side-effects of the Oxford-Astrazeneca vaccine.
Story first published: Friday, March 19, 2021, 13:47 [IST]
Desktop Bottom Promotion