For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூக்கமின்மையால் அவதிபடுறீங்களா? அப்ப உங்க லவ்வரின் ‘இந்த’ பொருளை பயன்படுத்துங்க…!

நம் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்ல, நெருங்கிய உறவுகளும் அவசியம் என்பதை இதுபோன்ற ஆய்வுகள் சான்றுகளாக இருக்கின்றன.

|

தூக்கம் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. தூக்கம் நம் ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். தூக்கமின்மை உடல் நல ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் பல நோய்களுக்கு வழிவகுக்கும். வளர்ந்துவரும் நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை, பணிச்சுமை, உணவுப்பழக்கம் ஆகிய காரணங்களால் பலர் தூக்கமின்மையால் தவித்து வருகின்றனர். மேலும், தூக்கம் வராததால், தூக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இயற்கையாக வரும் எதையும், நாம் செயற்கையால் கொண்டுவர முயலும்போது, அதற்கான பக்கவிளைவுகளையும் நாம் சந்திக்க நேரிடும். இயற்கையான நல்ல ஆழ்ந்த தூக்கம்தான் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

smelling-your-lover-s-clothes-can-help-you-sleep-study

தூக்க மாத்திரையை எந்தளவு பயன்படுத்த வேண்டும்? யார் பயன்படுத்தலாம்? என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், அளவுக்கு மீறி நீங்கள் தூக்க மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது, இது உங்கள் உடலில் பக்கவிளைவு ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். பின்னர், எப்படி நாங்கள் தூங்குவது? என்று தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கேள்வி எழலாம். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இயற்கையாக உங்களுக்கு தூக்கம் வருவதற்கான ஒரு விஷயம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இக்கட்டுரையில் இதுகுறித்து காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Smelling your lover's clothes can help you sleep: Study

Accroding to the latest study, smelling your lover's clothes can also help you sleep
Desktop Bottom Promotion