For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்க பாலியல் ஆரோக்கியம் ஆபத்தில் இருக்குனு அர்த்தமாம்... உஷார்!

உணவு, பானங்கள், உரையாடல் அல்லது உடலுறவு என நாம் செய்யும் அனைத்திற்கும் நம் உடல் எதிர்வினையாற்றுகிறது.

|

மனித உடல் ஒரு சிக்கலான இயந்திரம். பல உறுப்புகள், தசைகள், நரம்புகள் அனைத்தும் தங்கள் சொந்த விருப்பத்தின் படி செயல்படுவதால், நம்மைப் போன்ற ஒரு சாதாரண ஆட்களுக்கு, அது நன்றாக வேலை செய்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். குறிப்பாக பாலுறவில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் பாலுறவு ஆரோக்கியம் பற்றி பெரும்பாலும் புரிதல் இருப்பதில்லை.

Signs Your Sensual Health Needs Attention in Tamil

உணவு, பானங்கள், உரையாடல் அல்லது உடலுறவு என நாம் செய்யும் அனைத்திற்கும் நம் உடல் எதிர்வினையாற்றுகிறது. எனவே இதன் விளைவாக, சில சமயங்களில், ஏற்படும் விளைவுகளை நாம் நேரடியாக உணரலாம். குறிப்பாக பாலியல் ஆரோக்கியம் மீதான எதிர்மறை விளைவுகளை நாம் சிலசமயம் வெளிப்படையாக உணரலாம். உங்கள் ஆரோக்கியம் ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் வெளிப்படையான அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Your Sensual Health Needs Attention in Tamil

Here is the list of signs which says something is wrong with your sensual health.
Story first published: Wednesday, June 8, 2022, 11:39 [IST]
Desktop Bottom Promotion