For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரல் பிரச்சனையில் உள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

நமது நுரையீரலில் பிரச்சனை இருந்தால், அது நமக்கு சில அறிகுறிகளை வெளிக்காட்டும். அவற்றை நாம் சாதாரணமாக நினைத்து விட்டுவிடாமல், கவனம் செலுத்தி உடனே சிகிச்சை மேற்கொண்டால், உங்கள் உயிரைக் காப்பாற்றலாம்.

|

மனித உடலில் நுரையீரல் என்பது மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வெளிவிடும் ஓர் முக்கியமான உள்ளுறுப்பு. நாம் சுவாசிப்பதே இந்த உறுப்பால் தான். சொல்லப்போனால் நுரையீரலின் பணியும் இது தான். நல்ல சுத்தமான காற்றை சுவாசித்தால், நுரையீரலில் எவ்வித பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் தற்போது சுத்தமான காற்று என்பது அரிய வளமாக மாறி வருகிறது. அதோடு தற்போது கொடிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், முன்பை விட நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

Signs Your Lungs Are Gasping for Help

பொதுவாக நமது உடலுறுப்புக்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளை உணர்த்தும். அதிலும் நமது நுரையீரலில் பிரச்சனை இருந்தால், அது நமக்கு சில அறிகுறிகளை வெளிக்காட்டும். அவற்றை நாம் சாதாரணமாக நினைத்து விட்டுவிடாமல், கவனம் செலுத்தி உடனே சிகிச்சை மேற்கொண்டால், உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும்.

MOST READ: உங்களுக்கு 'ஹை பிபி' பிரச்சனை இருக்கா? அப்ப அது எகிறாம இருக்க இந்த ஜூஸை குடிங்க...

கீழே நுரையீரல் பிரச்சனையில் இருந்தால் வெளிப்படும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதோடு ஆரோக்கியமான நுரையீரலுக்கு பின்பற்ற வேண்டிய சில விஷயங்களும் போனஸாக கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பாருங்கள்.

MOST READ: 90% மக்களால் புறக்கணிக்கப்படும் புற்றுநோயின் சில ஆரம்ப அறிகுறிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Your Lungs Are Gasping for Help

Here are some signs your lungs are gasping for help. Read on...
Story first published: Tuesday, October 20, 2020, 14:06 [IST]
Desktop Bottom Promotion