For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் நுரையீரல் பெரிய ஆபத்தில் உள்ளது என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்!

நாம் ஒவ்வொருவரும் நுரையீரல் பெரிய ஆபத்தில் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் பிரச்சனையை ஆரம்பதிலேயே தீர்க்க முடியும்.

|

Lung Problems Symptoms: நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நுரையீரல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் நுரையீரல் தான் சுவாசிக்கும் ஆக்சிஜனை வடிகட்டி, ஒட்டுமொத்த உடலுக்கும் கொண்டு செல்கிறது. நுரையீரலில் பிரச்சனை ஏற்படும் போது, உடலில் ஆக்சிஜன் ஓட்டம் தடைபடத் தொடங்குகிறது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இதுமட்டுமின்றி, ஒருவர் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, காசநோய், ஐஎல்டி, சிஓபிடி, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு பலியாகலாம்.

Signs That Indicate Us To Be Sick Of The Lungs

பெரும்பாலான மக்கள் ஆரம்பத்திலேயே உடலில் உள்ள நோயைப் புரிந்து கொள்வதில்லை. இதனால் பிரச்சனை தீவிரமாகும் போது, அதைக் கையாள்வது கடினமாக உள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில், நாம் ஒவ்வொருவரும் நுரையீரல் பெரிய ஆபத்தில் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் பிரச்சனையை ஆரம்பதிலேயே தீர்க்க முடியும். கீழே நுரையீரல் நோயின் பிடியில் இருப்பதைக் குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

FAQ's
  • நுரையீரல் பிரச்சனையின் முதன்மையான மற்றும் முக்கிய அறிகுறிகள் என்ன?

    * மூச்சுத்திணறல்
    * சுவாசிப்பதில் சிரமம்
    * உடற்பயிற்சி செய்ய முடியாமை
    * தொடர்ச்சியான இருமல்
    * இருமலின் போது இரத்தம்
    * சுவாசிக்கும் போது வலி அல்லது அசௌகரியம்

  • நுரையீரல் பிரச்சனைகளை குணப்படுத்த முடியுமா?

    தற்போது சிஓபிடி-யை குணப்படுத்த எந்த ஒரு சிகிச்சையும் இல்லை. ஆனால் சிகிச்சைகளின் மூலம் அதன் முன்னேற்றத்தை மெதுவாக்கலாம் மற்றும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம். முக்கியமாக சிஓபிடி உள்ளவர்கள் புகைப்பிடித்தால், அதற்கான சிகிச்சையின் போது முதலில் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.

  • நுரையீரலை வலுவாக்க எந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்?

    நடைப்பயிற்சி, ரன்னிங் அல்லது ஜம்பிங் ரோப் போன்ற ஏரோபிக் பயிற்சிகள் இதயம் மற்றும் நுரையீரலை திறம்பட செயல்பட உதவுகின்றன. மேலும் பளு தூக்குதல் அல்லது பில்லேட்ஸ் போன்ற பயிற்சிகள், தசைகளை வலுப்படுத்துவதோடு, சுவாச தசைகளையும் வலுப்படுத்துகின்றன.

English summary

Signs That Indicate Us To Be Sick Of The Lungs

Lung Problems Symptoms: Here are some signs that indicate us to be sick of the lungs. Read on...
Desktop Bottom Promotion