For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீண்டும் கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் புதிய அறிகுறிகள்... இவை எந்த இடத்தில் தோன்றுகிறது தெரியுமா?

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பயங்கரமான அறிகுறிகளைக் கொண்டுள்ளது, அவை முதல் அலையின் அறிகுறிகளிலிருந்து தெளிவற்றவையாக உள்ளது.

|

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பயங்கரமான அறிகுறிகளைக் கொண்டுள்ளது, அவை முதல் அலையின் அறிகுறிகளிலிருந்து தெளிவற்றவையாக உள்ளது. முக்கிய உறுப்புகளில் வைரஸின் தாக்கம் பற்றி நாம் அறிந்திருந்தாலும், COVID அறிகுறிகளில் நாம் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியவை பல உள்ளது.

Signs of Skin Infection in COVID-19

கொரோனாவின் அறிகுறியாக இருந்தும் அதனை நாம் சாதாரண பிரச்சினை என்று எண்ணி கவனிக்காமல் விட்டால் அதனால் பாதிக்கப்படுவது நாம்தான். SARS-COV-2 வைரஸ் சருமத்தில் தொற்றுநோய் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவையாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Symptoms : Signs of Skin Infection in COVID-19

Find out the crucial symptoms of skin infections in COVID-19.
Desktop Bottom Promotion