For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறிகள் இருந்தால் ஆண்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம்..உங்களோடது எப்படி?

தம்பதிகள் கருவுற முயற்சிக்கும் போது அதற்கு ஆண்களின் விந்தணுக்களின் தரம் என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

|

ஆரோக்கியமற்ற விந்தணுக்கள் உள்ளபோது கூட ஒருவரால் முழுமையான உடலுறவை அடைய முடியும். ஆனால் தம்பதிகள் கருவுற முயற்சிக்கும் போது அதற்கு ஆண்களின் விந்தணுக்களின் தரம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஆரோக்கியமில்லாத விந்தணுக்களைக் கொண்டு ஒருபோதும் ஆண்களால் கருவை உருவாக்க முடியாது.

Signs of Healthy Sperm

ஆண்களின் விந்தணுக்களின் தரம் குறைய பல காரணம் உள்ளது. ஆண்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை சோதனை செய்ய மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே சில அறிகுறிகள் மூலம் ஆண்கள் தங்களின் விந்தணுக்களின் தரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் தரமான விந்தணுக்களின் அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs of Healthy Sperm

Check out the signs that prove your sperm is healthy.
Desktop Bottom Promotion