For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! உங்களுக்கு 'இந்த' அறிகுறிகள் இருந்தால் உங்க உயிருக்கே ஆபத்தாம்...ஜாக்கிரதை...!

பெண்கள் அவ்வப்போது கீழ் முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். மாதாந்திர மாதவிடாய் சுழற்சியின் போது இது மிகவும் பொதுவானது. இருப்பினும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் கீழ் முதுகு அல்லது இடுப்பு வலி ஒரு சாதாரண விஷயம்.

|

நீங்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்போது, நீங்கள் கவலைப்படும் கடைசி நோயாக புற்றுநோய் இருக்கும். இந்த நோயிலிருந்து உங்களைப் பாதுகாப்பதாக நீங்கள் கருதுவீர்கள், மேலும் அதைக் கண்டறியும் தேவையை கூட வேண்டாம் என்று ஒதுக்கிவிடலாம். இது பெரும்பாலான பெண்கள் செய்யும் பொதுவான தவறு. உங்கள் வயது மற்றும் குடும்ப வரலாற்றைப் பொருட்படுத்தாமல், சில பொதுவான வகை புற்றுநோய்களுக்கான அசாதாரண உயிரணு வளர்ச்சியைக் கண்டறிவது உங்கள் முன்னுரிமை பட்டியலில் இருக்க வேண்டும்.

Signs Of Cervical Cancer That Women Must Not Ignore

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய் (கருப்பையின் கீழ் பகுதி) மற்றும் மார்பக புற்றுநோய் இரண்டு முக்கியமானவை. பெரும்பாலும் பெண்களுக்கு புற்றுநோய் குறைத்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. ஆதலால், புற்றுநோய் குறித்தான அறிகுறிகள்கூட அவர்களுக்கு தெரியவில்லை. இக்கட்டுரையில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Of Cervical Cancer That Women Must Not Ignore

Here we are talking about the Signs Of Cervical Cancer That Women Must Not Ignore.
Desktop Bottom Promotion