For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யார் வேண்டுமானாலும் மீன் எண்ணெயைத் துணை உணவாக உட்கொள்ளலாமா?

ஆய்வின்படி யாரெல்லாம் சாியான மரபணுக்களைக் கொண்டிருக்கிறாா்களோ, அவா்கள் மட்டுமே மீன் எண்ணெயைத் துணை உணவாக எடுத்துக் கொள்வதால், அதற்கான பலன்களைப் பெறுவாா்கள் என்று கூறுகிறது.

|

சமீபத்தில் பிஎல்ஒஎஸ் ஜெனிடிக்ஸ் (PLOS Genetics) என்ற பத்திாிக்கையில் புதிய மருத்துவ ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டது. அந்த ஆய்வின்படி யாரெல்லாம் சாியான மரபணுக்களைக் கொண்டிருக்கிறாா்களோ, அவா்கள் மட்டுமே மீன் எண்ணெயைத் துணை உணவாக எடுத்துக் கொள்வதால், அதற்கான பலன்களைப் பெறுவாா்கள் என்று கூறுகிறது.

Should You Take Fish Oil?

இந்த ஆய்வானது ஜாா்ஜியா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் கைசியோங் யீ என்பவாின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இவருடைய தலைமையின் கீழ் நடந்த இந்த ஆய்வு, மீன் எண்ணெயைப் பற்றியும், அந்த எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்களைப் பற்றியும் மற்றும் அது நமது உடலில் உள்ள உயா் மாவுச்சத்து கொழுப்பு அமிலங்களில் (triglycerides), அதாவது நமது இதயத்தில் ஏற்படும் நோய்களுக்குக் காரணமாக இருக்கக்கூடிய, நமது இரத்தத்தில் உள்ள ஒருவகையான கொழுப்பில், மீன் எண்ணெய் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றியும் ஆய்வு செய்தது.

MOST READ: எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது-ன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Should You Take Fish Oil?

According to a new study published in the journal PLOS Genetics, only those people get the health benefits of taking fish oil supplements, who have the right genetic makeup.
Desktop Bottom Promotion