For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதிய கொரோனா பிறழ்வான ஓமிக்ரானின் அறிகுறிகள் என்ன தெரியுமா? இதுதான் இருப்பதிலேயே ஆபத்தான பிறழ்வாம்!

கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை, உலக சுகாதார அமைப்பு (WHO) SARS-CoV-2 இன் புதிய வகையை வகைப்படுத்தியது.

|

உலக சுகாதார அமைப்பு (WHO) SARS-CoV-2 இன் புதிய வகையை சமீபத்தில் வகைப்படுத்தியது. இந்த புதிய வைரஸ் மாறுபாடு B.1.1.529 ஆனது உலக சுகாதார அமைப்பால் Omicron என பெயரிடப்பட்டுள்ளது, இது கவலைக்குரிய மாறுபாடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Omicron Covid-19 Variant Symptoms, Transmission, Vaccines Efficacy and other details in Tamil

இந்த மாறுபாடு ஆபத்தான தொற்றுநோயான டெல்டா மாறுபாட்டைக் காட்டிலும் கூடுதலாக பரவக்கூடியது, மேலும் தற்போதைய தடுப்பூசிகள் அதற்கு எதிராக குறைவான செயல்திறன் கொண்டதாக இருக்கலாம் என்பது இதனை மேலும் ஆபத்துக்குரியதாக மாற்றியுள்ளது. இதனைப்பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Omicron Covid-19 Variant Symptoms, Transmission, Vaccines Efficacy and other details in Tamil

Omicron Covid-19 Variant Symptoms , Transmission, Vaccines Efficacy. Everything We Know About New COVID Variant Found In South Africa in Tamil.
Desktop Bottom Promotion